Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
SAIVITE SAINT SUNDARA MURTHY SWAMIKAL Sundarar in Colombo Museum in Sri Lanka
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8427
Date uploaded in London – – –30 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
இயற்கையின் கணித ரகசியம்- 1 from tamilandvedas.com
இயற்கையின் கணித ரகசியம்- 1 from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆகஸ்ட் மாத காலண்டர் 2020 (ஆடி -ஆவணி,சார்வரி வருடம்)
திரு ஞான சம்பந்தர் பிறந்தது முதல், மூன்றே வயதில் ஞானப் பால் உண்டு, ‘தோடுடைய செவியன்‘ என்று பாடியது வரை, உள்ள நிகழ்வுகளை சேக்கிழார் பெருமான் அழகிய எளிய தமிழில் கவி பாடியுள்ளார். இதோ 31 எடுத்துக் காட்டுகள்
xxx
பண்டிகை தினங்கள்- ஆகஸ்ட் 2 பதினெட்டாம் பெ ருக்கு, ஆடித்தபசு 3- ஆவணி அவிட்டம்,யஜுர் உபா கர்மா , ரக்ஷா பந்தன்; 4- காயத்ரீ ஜபம், ரிக் உபா கர்மா ; 11- கிருஷ்ணன் பிறப்பு; ஜன்மாஷ்டமி ; 15- சுதந்திர தினம்; 22 விநாயக சதுர்த்தி, 31 ஓணம் பண்டிகை
பவுர்ணமி -3, அமாவாசை -18; ஏகாதசி விரத ம் – 15, 29
சுப முகூர்த்த தினங்கள் – ஆகஸ்ட் 21, 23,24, 28,30,31
TAMIL BOY WONDER, MIRACLE BOY, WHO COMPOSED POEMS AT THE AGE OF THREE
ஆகஸ்ட் 1 சனிக்கிழமை
உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அழகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்
ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக் கிழமை
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியய் புனித வாய் மலர்ந்தழுத
சீதவள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் -1904
ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை
உளம்கொள் மறை வேதியர்தம் ஓம தூமத்து இரவும்
கிளர்ந்த திருநீற்று ஒளியின் கெழுமிய நண்பகலும் மலர்ந்து -1909
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
WHAT IS THE GOOD LIFE? – 2
R. Nanjappa
The other remarkable figures who lived in the same time-frame were: Pythagoras, Aeschylus,Confucius, Heraclitus, Pindar, Anaxagoras,Xenophanes, Themistocles. The world has obviously not been short of wise men from the olden days. But the greatest of them in the Classical period was Plato.
By English: Copy of Silanion Francais CC BY-SA 2.5 Creative commons via Wikimedia Commons.
As depicted by Plato, Socrates had made ‘Know Thyself’ his main teaching. It formed the basis of his philosophical discourse.
Sting.CC By-SA 2.5 Creativecommons.org via Wikimedia Commons.
Good Life and Virtue
In Plato’s ‘Republic’, we see Socrates concerned with the idea of the ‘good life’. For him, the good life is based on virtue. Virtue comes from wisdom. This is not just a knowledge of things, but knowing their very basis and rationale. Such wisdom automatically results in good conduct. Virtue is valuable in itself, and not as the means to something else. It is the duty of the rulers to guard the morality of the people and for this, they themselves should be properly trained in philosophy. This is the purpose of education.
In the beginning, we find Thracymachus claiming that immorality pays. It can be argued that it does. But for Socrates, the question whether “moral people have a better and more fulfilled life than immoral people” is very significant. Superficial views won’t do.Says Socrates:
“we must look more closely at the matter since what is at stake is far from insignificant: it is how one should live one’s life.” (Republic, I, 352d.)
Education and the Good
It is easy enough to say we should do good. But how to know what is good? For Plato, this is the function and purpose of education. Man is governed by mind. Mind has three parts. One part seeks desire- rather by instinct. There is the desire to preserve one’s sense of ego- which makes one feel separate from others, and perceive of one’s own as distinct from those of others. Then there is the part which seeks understanding and truth. It is possible for the mind to be ruled by one of the parts, especially for the baser parts to dominate. but the ideal is balance among the parts. This is where education is important: it should help to keep the baser parts in check, and prevent them from becoming dominant. Harmony among the parts is the aim of education, and it is also the manifestation of morality.
Plato assumes that right education would automatically lead to proper conduct- choosing the good. It is not only what is good for oneself, but what is good for everyone else. Society teaches or enforces certain kinds of behaviour in the name of morality, which we follow due to external authority; but true morality is based on true belief which is obtained by education. But it is only philosopher’s education which results in true knowledge that translates into right conduct. The purpose of true education (higher training of the philosopher) is to know goodness, and the ruler knowing goodness would ensure it for the community. Thus moral education and goodness also result in good life for all. Such in bare outline is the main theme of Plato’s dialogues in ‘Republic’ delivered through Socrates. The dialogues meander through many issues, but we should not lose the main thread which is concerned with the good life- ie how we should live our lives.
This is the point to which Socrates returns at the end of Republic. The dialogues conclude with Socrates saying:
There you are, then, Glaucon. The story has made it safely through to the end, without perishing on the way… Anyway, my recommendation would be for us to regard the soul as immortal and as capable of surviving a great deal of suffering, just as it survives all good times. We should always keep to the upward path, and we should use every means at our disposal to act morally and with intelligence, so that we may gain our own and the gods’ approval, not only during our stay here on earth, but also when we collect the prizes our morality has earned us…..And then, both here and during the thousand- year journey of our story, all will be well with us.
Such a state is possible only when the rulers are endowed with wisdom. Socrates says:
Unless communities have philosophers as kings or the people who are currently called kings and rulers practice philosophy with enough integrity,- in other words, until political power and philosophy coincide…there can be no end to political troubles, my dear Glaucon, or even to human troubles in general.
(Republic, V 473d)
So, it becomes the responsibility of the ruler to ensure community life based on morality, leading to goodness all round. Morality is not a mere individual virtue. Socrates asks pointedly:
Wouldn’t we say that morality can be a property of whole communities as well as of individuals? (Republic, II, 368e).
May be, we cannot define the ‘good life’. But we can’t say we don’t know it. Or, all these masters have lived in vain!.
PLATO
Note:
1.The quotations from Republic here are from the translation of Robin Waterfield, published in the Oxford World’s Classics. 2. We may reflect on our own notion of Dharma and the king’s role to protect it, in the light of what Socrates says here. 3. Socrates assumes that right knowledge would result in virtuous conduct without any external force. This too is in accordance with our own notions. eg. Tirukkural says: கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. After acquiring knowledge worth acquiring, conduct yourself accordingly.TAGS- GOOD LIFE-2
முக்கிய குறிப்பு : கீழ்க்கண்ட ஸ்தலங்கள் மஹாமஹோபாத்யாய உ.வே.சுவாமிநாதையர் அவர்களால் குறித்து வைக்கப்பட்டுள்ள ஸ்தலங்களாகும். அவரது குறிப்புகள் இங்கு அப்படியே தரப்பட்டுள்ளது.)
29. சிவபிரானின் 64 மூர்த்தி ஸ்தலங்கள்!
சிவபிரானுக்கு அட்டாட்ட மூர்த்த நாமங்கள், அதாவது 64 திருநாமங்கள் உண்டு. இந்த மூர்த்திகளுக்கான 64 ஸ்தலங்களும் உண்டு.
அவை பின்வருமாறு:
1. திருவிடைமருதூர் இலிங்க மூர்த்தி
2. அருணாசலம் லிங்கோத்பவர்
3. கொட்டையூர் முகலிங்கர் (திருமாணிகுழிக்கு அடுத்ததாக உள்ள
தலம் ஒன்று, கரிவலம் வந்த நல்லூர்)
4. சிதம்பரம் திருமூலட்டானம், பிரகாரத்தில் ஐந்து பீடங்கள்-
PICTURE POSTED ON FACE BOOK BY GEETHA SWAMINATHAN TODAY 29720
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8423
Date uploaded in London – – –29 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
இந்தப் பட்டியலை பிரிண்ட் செய்து வைத்துக் கொண்டால் உங்களுக்குத் பிடித்த கட்டுரைகளை நேரம் கிடைத்தபோது படிக்கலாம்
கட்டுரைகளை பிளாக்கில் பெறுவது எப்படி?
பிளாக்கிற்குப் போய் தேடுவதை விட கூகுளில் (google) தேடுவது எளிது. கட்டுரையின் தலைப்பை காப்பி copy செய்து கூகுளில் பேஸ்ட் paste செய்யுங்கள் . அதன் பிறகு ஆங்கிலத்தில் from tamilandvedas.com என்று எழுதி க்ளிக் (click) செய்யுங்கள்.
from swamiindologly.blogspot.com
என்று எழுதியும் பெறலாம்.
எடுத்துக்காட்டு:
இயற்கையின் கணித ரகசியம்- 1 from tamilandvedas.com
இயற்கையின் கணித ரகசியம்- 1 from swamiindology.blogspot.com
நீங்கள் சிறு பிழை விட்டாலும் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்காமல் வேறு விஷயம் வரும். அதில் நேரத்தை வீணடிக்காமல் மீண்டும் ஒரு முறை சரியாக எழுதி முயற்சி செய்யுங்கள். இரண்டு பிளாக்குகளில் ஒன்றில் கிடைத்து விடும்
கட்டுரை பெறுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் .
BONALU FESTIVAL IN SECUNDERABAD, ANDHRA EVEN YEARS AGO.
January 2014
ஜனவரி ஸ்வர்ண லோகம் – 23 மேலும் சில ஜென் கதைகள் -1
சம்ஸ்கிருதச் செல்வம் – 20
சம்ஸ்கிருதச் செல்வம் – 21
சம்ஸ்கிருதச் செல்வம் – 22
Februry 2014
சம்ஸ்கிருதச் செல்வம் – 23 கண்ணனின் பக்தி அறம் பொருள்
இன்பம் முக்தி தரும்!
ஸ்வர்ண லோகம் – 24 மேலும் சில ஜென் கதைகள் – 2
சம்ஸ்கிருதச் செல்வம் – 24 சூரிய உதயம், அஸ்தமனம் கண்டு
உத்வேகம் பெறலாம்!
5-2-14 818 ? ஸ்வர்ண லோகம் – 25 மேலும் சில ஜென் கதைகள் -3
6-2-14 822 சம்ஸ்கிருதச் செல்வம் – 25 அறிவு வளரும் விதம்!
7-2-14 825 ராமாயண வழிகாட்டி- 15
9-2-14 829 ஸ்வர்ண லோகம் – 26 மேலும் சில ஜென் கதைகள் – 4
9-2-14 830 சம்ஸ்கிருதச் செல்வம் – 26 ஐந்து பெயர்களின் பெயரைக்
கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!
11-2-14 833 ஸ்வர்ண லோகம் – 27 வாழ்வையும் சாவையும் புரிந்து
கொள்ளுங்கள்!
15-2–14 841 சம்ஸ்கிருதச் செல்வம் – 27 ஐந்து ‘ஜ’காரமும் ஐந்து ‘வ’காரமும்!
15-2–14 842 சம்ஸ்கிருதச் செல்வம் – 28 லலலலல ஐந்து ‘ல’கார மனைவி!
18-2–14 848 ? சம்ஸ்கிருதச் செல்வம் – 29 மனைவிகளின் பெருமையும், லேக
தோஷமும்!
19-2–14 851 சம்ஸ்கிருதச் செல்வம் – 30 பசுவும், பாம்பும்!
22-2–14 857 சம்ஸ்கிருதச் செல்வம் – 31 எது அழகு?
24-2–14 861 ராமாயண வழிகாட்டி – 16
26-2–14 867 சம்ஸ்கிருதச் செல்வம் – 32 அஹிம்சையே உயர்ந்த தர்மம்!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சம்ஸ்க்ருத மொழி பற்றிய வியப்பான தகவல்களைக் கேட்டால் இதுதான் உலகிலேயே பழைய மொழி என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்யலாம் . என்ன ஐயா, ஆதாரம்? என்று பலரும் வினவலாம் . இதோ விடை பகர்வேன் .
உலகில் ஒரு இனத்தின் பெயர் இல்லாத ஒரே பழைய மொழி சம்ஸ்கிருதம். சீன தமிழ், லத்தின், கிரேக்க, பாரசீக , எபிரேய மொழிகள் அந்தந்த இனத்தின் பெயரால் அமைந்தவை; அதாவது குறுகிய பூகோள எல்லைக்குட்பட்டவை ; சம்ஸ்கிருதம் உலக மக்கள் அனைவர்க்கும் சொந்தம்.
மேலும் பேச்சு மொழியான , அதாவது கொச்சசையான சம்ஸ்கிருதமான பிராக்ருதத்தில் அசோகர் கல்வெட்டுகளை வெளியிட்டார் . அவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த ருத்ரதாமன் (RUDRA DAMAN) என்ற மன்னன் துணிச்சலாக , மிக நீண்ட சம்ஸ்கிருத மொழி கல்வெட்டை கி.பி.150ல் வெளியிட்டான். அடுத்த நிமிடத்தில் வியட்நாமில் ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டு; அடுத்த நொடியில் போர்னியோ காட்டுக்குள் ஒரு சம்ஸ்கிருத கல்வெட்டு. என்ன அதிசயம்!! பல ஆயிரம் மைல்களுக்கு சம்ஸ்கிருதம் எதிரொலித்தது.
அதாவது ருத்ரதாமனின் எழுத்து பல லட்சம் சதுர மைல்களுக்குப் பரவ 150 ஆண்டுகள்தான் பிடித்தன. இந்தப் புதிருக்கு என்ன விடை ? உலகம் முழுதும் எல்லா அறிஞர்களுக்கும் சம்ஸ்க்ருதம் தெரியும் ; உண்மையில் அங்கு எல்லாம் அதற்கும் முன்னரே சம்ஸ்கிருதம் இருந்ததது. ஆனால் கற்களில் பொறிக்கவில்லை .
ஆனால் இதைவிட அதிசயம் இப்போது துருக்கி நாட்டிலுள்ள , சிரியாவின் எல்லையிலுள்ள போகஸ்கொய (Bogazkoy) என்னும் இடத்தில் கி .மு 1380-ல் கைச் சாத்திடப்பட்ட ஒரு களிமண் கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில் ரிக்வேத மந்திரத்தில் என்ன வரிசையில் தெய்வங்கள் சொல்லப்பட்டதோ அதே வரிசையில் இந்திரன் மித்ரன் வருணன், நாஸத்யர்கள் (அஸ்வினி தேவர்கள்) எழுதப்பட்டுள்ளன. ஆகையால் இன்று உலகில் பயன்படும் மொழிகளில் சம்ஸ்கிருதக் கல்வெட்டே பழமையானது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தசரதன் கடிதங்கள் (Dasaratha or Amarna letters in Egypt) எகிப்தில் கிடைத்தன. கி.மு 1400 முதல் நிறைய சம்ஸ்கிருதப் பெயர்கள் கல்வெட்டில் கிடைத்திருக்கின்றன.
ஆக சம்ஸ்கிருதம் கல்வெட்டில் புகுந்தது கி.மு 1400ல். அப்போது , மோசஸ் சொன்ன பத்து கட்டளைகள் பிறக்கவில்லை; கிரேக்க மொழி இலக்கியம் பிறக்கவில்லை; தமிழ் மொழி இலக்கியம் பிறக்கவில்லை ;லத்தின் மொழி இலக்கியம் பிறக்கவில்லை. சீன மொழியில் தனிப்பாடல்கள் கொஞ்சமிருந்தன
இது ஒரு புறமிருக்க, ஒரு நாட்டின் மொழி வளர்ச்சிக்கு சான்றாக இலக்கண ஆசிரியர்களும் இலக்கண நூல்களும் இருக்க வேண்டும். நம் தாய் மொழியான தமிழில் தொல்காப்பியருக்கு சம காலத்தவராக 12 பேர் இருந்தனர். அவர்களுடைய நூல்கள் எல்லாம் அழிந்து போயின. ஆயினும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தொல்காப்பியர் அவர்களுடைய பெயர்களைச் சொல்லாமல் 200 இடங்களில் “என்மனார், என்ப, மொழிப , மொழிமனார்” என்று கதைக்கிறார் அதாவது பழைய இலக்கண ஆசிரியர்களின், குறிப்பாக அகத்தியரின் கூற்று .
பாணினி என்ற உலகப் புகழ் சம்ஸ்கிருத இலக்கண வித்தகர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததை கோல்ட்ஸ்டக்கர் (Theodor Goldstucker) என்ற யூத மத சம்ஸ்கிருத அறிஞர் நிரூபித்துள்ளார் . அவர் சம காலத்து கிறிஸ்தவ சம்ஸ்கிருத அறிஞரான மாக்ஸ் முல்லரை கிழி கிழி என்று கிழிக்கிறார் . இருவரும் ஜெர்மனியில் பிறந்தவர்களே . லண்டனில் வாழ்ந்தவர்கள்.
பாணினிக்கு முன்னர் 68 சம்ஸ்கிருத ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களின் பெயர்களை பர்னல் (Burnell) , மாக்ஸ்முல்லர் (Max Muller) நூல்களில் காண்கிறோம் . பாணினி கூட பல சம்ஸ்கிருத ஆசிரியர் பெயர்களைச் சொல்கிறார். வடக்கத்திய ,கிழக்கத்திய மொழிப் பிரயோகங்களையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறார். இன்றுவரை சம்ஸ்கிருத மொழியில் ஆயிரம் இலக்கண நூல்கள் வந்துள்ளன . இவையெல்லாம் சம்ஸ்கிருதம்தான் உலகிலுள்ள மொழிகளில் பழமையானது என்பதைக் காட்டுகின்றன.
அப்படியானால் ரிக்வேதம் என்பது 6000 ஆண்டுகளுக்கு முந்தையது; மாக்ஸ்முல்லர் சொன்னது தவறானது என்று தெரிகிறது. ரிக் வேதத்தை வான சாஸ்திர குறிப்புகளின் அடிப்படையில் கி.மு 4000 முதல் கி.மு 6000 வரை பால கங்காதர திலகரும் (B G Tilak) ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் (Herman Jacoby) தேதி குறித்துள்ளனர்
அது போகட்டும் ; சம்ஸ்கிருதத்தில் 2000 வினைச் சொற்கள் இருந்ததை பாணினி கால நூல்கள் காட்டுகின்றன. ஆயினும் சுமார் 700 வருடங்களுக்குப் பின்னர் பாணினியின் புஸ்தகத்துக்கு பேருரை – மஹா பாஷ்யம் — எழுதிய பதஞ்சலி முனிவர் காலத்தில் (150 BCE) சம்ஸ்கிருதத்தில் 800 வினைச் சொற்களே உபயோகத்தில் இருந்தன . இதைக் குறிப்பிடும் பதஞ்சலி முனிவர் ஏனைய 1200 வினைச் சொற்களை கற்பனை என்று கருதிவிடக்கூடாது என்றும் நம்மை எச்சரிக்கிறார் . அதாவது காலக்கிரமத்தில் நிறைய சொற்கள் வழக்கொழிந்து போகின்றன.
இதற்குத் தமிழிலும் எடுத்துக்காட்டுகள் உள . தமிழில் தொல்காப்பியருக்குப் பின்னர் சுமார் 20 இலக்கண நூல்கள் வந்தன. ஏன் ? மாற்றங்கள் ஏற்பட்டவுடன் அதை விளக்கவும் புது விதிகளை சொல்லவும் அவை உதவுகின்றன.
தொல்காப்பியர் நீண்ட உவமை உருபுப் பட்டியல் தருகிறார். அதில் ‘போல’, ‘அன்ன’ (மாதிரி) என்ற சில சொற்களையே சங்க இலக்கியப் புலவர்கள் பயன்படுத்தினர். நிறைய உவமை உருபுகள் சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் இல்லை. திருக்குறளின் 2660 வரிகளில் இல்லை. இது எதைக் காட்டுகிறது?
தாங்கள் புதிய இலக்கண நூல்கள் இயற்றினாலும் பழங்காலத்தில் இப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்று காட்டுவது மரபு என்பதைக் காட்டுகிறது.
உலகில் முதல் முதல் சொற்பிறப்பியல் (Etymology) நூல் எழுதியவர் (Yaska) யாஸ்கர். இவரை வெள்ளைக்காரர்கள் கி.மு.850-ல் வாழ்ந்தவர் என்பர் . அவரே 400 வேத சொற்களுக்கு அர்த்தம் கிடைக்கவில்லை என்கிறார். இதை நமக்கு எடுத்துச் சொன்னவர் மொழியியல் அறிஞரான அரவிந்த மகரிஷி .
ஆக சம்ஸ்கிருதம்தான் உலகின் பழைய மொழி என்பதற்கு உலகின் மிகப்பழைய கல்வெட்டு, பாணிணிக்கு முந்தைய 68 ஆசிரியர்கள், 1000 சம்ஸ்க்ருத இலக்கண நூல்கள் , 2000 வினைச் சொற்கள் , யாஸ்கர் காலத்திலும் பதஞ்சலி காலத்திலும் வழக்கொழிந்து போன சொற்கள் பட்டியல் ஆகியன சான்று பகர்கின்றன.
இதற்கெல்லாம் ஆதாரம் வேறு எங்காவது இருக்கிறதா?
புறநானுற்றிலும் பிருஹத் ஆரண்யக – பெருங் காட்டு – உபநிஷத்திலும் இருக்கிறது
இருங்கோ வேள் பற்றிப் பேசும் கபிலர் , “உன்னைத் தெரியுமேடா ? உங்க அப்பனையும் தெரியுமேடா ! நீ 49 தலைமுறைக்கு முன்னர் கண்ணன் ஊரான துவாரகையிலிருந்து வந்தவன்தானேடா” என்று பாடுகிறார் (புறம் 201) . அதியமானைப் பாடிய அவ்வையாரும் “டேய் உன்னையும் தெரியும், உங்க அப்பனுக்கு அப்பனான சுப்பனையும் எனக்குத் தெரியும்டா; கரும்பைக் கொண்டுவந்தவர் உன் மூதாதையர்” என்கிறார்; ராமனின் சூரிய குல முதல் மன்னன் பெயர் இக்ஷ்வாகு ; தமிழில் ‘கரும்புத் தடியன்’ அல்லது ‘வெல்லப் பாகு’ எனலாம்.
சிந்து -ஸரஸ்வதி நதி தீர நாகரீகத்தில் சர்க்கரை கிடைத்திருப்பதால் இக்ஷ்வாகு அங்கே இருந்திருப்பார் ; அல்லது அவர்களின் வழிவந்தோர் சிந்துப் பிரதேசத்தை ஆண்டிருப்பர். மஹாபாரத யுத்தத்தில் பங்கு கொண்ட சிந்து தேச ராஜாக்கள் அனைவரும் சம்ஸ்கிருதப் பெயர்கள் உடையோர்தான் .
இதற்கு முந்தைய பெருங்காட்டு — பிருஹத் ஆரண்யக – உபநிஷத்துக்கு வெள்ளைத்தோல் அறிஞர்கள் சுட்டும் காலம் கி.மு 850. அவர்கள் யார் யார் இந்த உபனிஷத் ரகசியத்தை வழி வழியாகச் சொல்லிக் கொடுத்தனர் எனப்தில் சுமார் 60 தலை முறைகளைக் கூறுகின்றனர். அவ்வளவு தலைமுறைகளையும் பெயர் சொல்லி பட்டியல் போட்டுள்ளனர். பல ரிஷிகளின் பெயர்கள் வேறு எந்த இந்துமத நூலிலும் இல்லை ; அவ்வளவு பழமையானது ; ஒரு தலை முறைக்கு 30 ஆண்டுகள் வைத்தாலும் 1800 ஆண்டுகள்; அத்தோடு கி.மு 850ஜக் கூட்டினால் 2650 ஆண்டுகளுக்கு முன்னர் போய்விடுவோம். அதாவது சிந்து-சரஸ்வதி நதிக்கரை நாகரீகத்துக்குப் போய்விடுவோம்.
ஆக இலக்கிய, தொல் பொருட் துறை, வரலாற்றுச் சான்றுகள் (கி.மு 1500 வாக்கில் கடலில் மூழ்கிய துவாரகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது ) கிடைத்திருப்பதால் சம்ஸ்கிருதமே உலகின் பழைய மொழி என்று எவர் தலை மீது அடித்தும் சத்தியமாகச் சொல்லலாம் . காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) எழுதிய சம்ஸ்கிருதப் பாடல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இனிய வாய்ப்பாட்டு மூலம் உலகெங்கும் ஒலித்ததும் டாக்டர் ராகவன் நமது காலத்தில் எழுதிய சம்ஸ்கிருதப் படைப்புகளும் , கர்நாடகத்தில் ஒரு பிரதேசம் முழுதும் சம்ஸ்கிருதத்தில் பேசுவதும். உலகம் முழுதும் சம்ஸ்கிருதத்தை மாணவர்கள் கற்பதும் , சம்ஸ்கிருதத் சொற்களை நீக்கினால் தமிழ் மொழியில் பாதி அல்லது முக்கால்வாசி பழந் தமிழ் நூல்கள் அழிந்து போகும் , சிதைந்து போகும் என்பதும் சம்ஸ்கிருதம் உயிருள்ள மொழி, உலகின் மிகப்பழைய மொழி என்பதற்கு சான்று பகரும்
தமிழும் சம்ஸ்கிருதமும் இந்தியத் தாயின் இரு கண்கள்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.
ANSWER
1.வீட்டுக்கு வீடு வாசற்படி.
2.கட்டியவனுக்கு ஒரு வீடு , கட்டாதவனுக்கு ஊரெங்கும் வீடு
3.கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை
4.வீட்டைக் கட்டிப் பார், கலியாணம் செய்து பார்
5.வீடு பற்றி எரியும்போதா கிணறு வெட்டுவது?
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பெரிய கம்பெனிகளில் உள்ள கம்ப்யூட்டர் ஊழியர்கள் , அவர்கள் வாங்கும் சம்பளத்தை நியாயப் படுத்துவதற்காக சாப்ட்வெர் அப்டேட் (Software Update) செய்து நம்மைத் தொல்லைக்கு உள்ளாக்குகிறார்கள். உடனே அப்டேட் Update செய் என்று நம்மை மிரட்டவும் செய்கிறார்கள். அவர்களுக்கு அடிபணிந்து அப்டேட் செய்தலோ நாம் முன்னர் செய்த வேலை எல்லாம் கண்டபடி மாறும் அல்லது மறையும். இன்னும் சில கம்ப்யூட்டர்களோ எழுதியதை எல்லாம் சேவ் SAVE செய்யாமல் நம்மைக் காராசேவை ஆக்கிவிடும் . மைக்ரோசாப்ட் (MICROSOFT) போன்ற நிறுவனங்களோ ஆண்டுதோறும் வோர்ட் WORD விலைக்கு வாங்குபடி செய்து நம்மைக்கொள்ளை அடிக்கிறார்கள். அவர்கள் கம்பெனிகளை அடிக்கும் கொள்ளையோ கணக்கு வழக்கு இல்லை . எல்லாம் இறுதியில் நம் தலை மீது விழும். ஒவ்வொன்றும் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள்!!
இந்த சூழ்நிலையில் நாம் தினமும் கந்த சஷ்டி கவசத்துடன் கம்ப்யுட்டர் கவசம் படிப்பதும் தேவை ஆகிறது என்று கருதி தேவராய சுவாமிகளுக்குப் போட்டியாக ஒரு நகைச் சுவை கவசம் எழுதி அதை பேஸ்புக்கிலும் வாட்ஸ் அப்பிலும் பரப்பிவருகிறார்கள் . என் அண்ணன் சீனிவாசன் ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்று எனக்கு அனுப்பினார். நானும் ‘மன்னுயிர்க்கெல்லாம் இன்பம் கிடைக்க’ இங்கே பகிர்கிறேன்.; அனைவரும் படித்துப் பயன்பெறுக. எந்தக் கம்ப்யூட்டராவது UPDATE YOUR SOFTWARE NOW ‘அப்டேட் யுவர் சாப்ட் வேர் நவ்’ என்று மிரட்டினால் மூன்று முறை படியுங்கள்!!!
பில் கேட்ஸ் வாழ்த்து
துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
WHAT IS THE GOOD LIFE? – 1
R. Nanjappa
The ancients had a good idea of The Good Life Every philosophy, religion and even socio-political theory is concerned with this question, and attempts to answer it in its own way. The result has been not only confusion about what constitutes the good life, but also uncertainty about how to attain it. Contending systems compete for the human mind and allegiance. In the resulting conflict, modern man seems to have become indifferent to the question.
Superficially, we may say that the East and the West approached this question from different angles and arrived at different answers. But a more diligent effort would reveal this to be faulty perception. It would be more accurate to say that the real difference is not between the East and West, but between the Ancient and modern attitudes. Mahatma Gandhi was one of the few who truly understood this issue and wrote about it in his “Hind Swaraj” in 1909. It is a pity that his involvement in active politics distracted his mind and diverted his attention and energies to a hundred other subjects. However, he had the economic key to this issue.
We find the early Greek philosophers exercised over this issue. We generally associate the systematic development of Greek philosophy with Socrates and Plato. Even Roman Cicero said that it was Socrates who brought philosophy from the heavens to earth. However, it is not that philosophical efforts were lacking before, or that even Socrates and Plato systematised it. Philosophical efforts- inquiry about the nature of life and the world- have never been absent from human consciousness; at the same time, no attempt was made to make a ‘system’ out of the old insights or teachings.
Just as we Indians have the tradition of the 7 Rishis, the early Greeks are said to have had 7 sages! And like in our case, their names vary. (In India, the composition of the 7 varies in each yuga). None of them was a philosopher in the sense of a mere thinker, but were rulers and legislators. Each one of them is associated with a main saying which gives a clue to their idea of the good life.
1. Cleobulus of Lindos. c.600 BC.
“Moderation is the best thing”. “Seek virtue rather than pleasure” “Be superior to pleasure”
2.Solon of Athens. 638-558 BC.
“Keep everything in moderation”.
3.Chilon of Sparta. 6th century BC.
“You should not desire the impossible”. “Do not dislike divination” “Do not speak evil of the dead”. “Do not laugh at a person in misfortune”.
4.Bias of Priene.
“Most men are bad.” “Do not praise an undeserving man because of his riches.” “Gain your point by persuasion, not by force.” “Cherish wisdom, as a means of travelling from youth to old age, for it is more lasting than any other possession”.
5.Thales of Miletus. 624-546 BC
“KNOW THYSELF”. It is this which was engraved on the front arch of the Oracle at the Temple of Apollo at Delphi
6.Pittacus of Mytilene. 640-568 BC
“You should know which opportunities to choose”. “Forgiveness is better than revenge.” “Power shows the man”
7.Periander of Corinth. c.627 BC
“Be farsighted with everything.”
“Pleasures are transient, honour is immortal.” “Live according to your income.” “Success brings many to ruin”. “The soft speeches of the wicked are full of deceit'”
Roman copy from a Greek Original. Vatican Museums.
It is remarkable that these sages lived around the time of our own Buddha! Their sayings too bear remarkable similarity to the teachings of the Buddha. The Buddha taught the middle way- ie avoidance of extremes, which amounts to moderation.