Date: 8 JANUARY 2019 GMT Time uploaded in London –21-19 Post No. 5903 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்திலுள்ள எட்டு சொற்களைக் கண்டு பிடியுங்கள்
குறுக்கே
1. இரண்டு வெவ்வேறு பொருள், ஆள் சேக்கை; இரண்டு ஜாதிக்காரர்கள் கல்யாணம் செய்தால் திருமணத்துடன் இச்சொல் வரும்
Date: 8 JANUARY 2019 GMT Time uploaded in London –19-15 Post No. 5902 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Find at
least 8 words from Hindu History and Religion
ACROSS
1. Name of Musical
Veda; name of a raga; one of the four methods suggested by statemen of ancient
India;with short sound equal.
4. Vedic goddess
ofspecch; meaning word
6.– medicine
man in Sanskrit; also means treatment
7. – Name of
a King of solar dynasty; means Brahma; ;
also goat in Sanskrit lessons
8.– means actor
in Sanskrit dramas, natya sastra; from which the word for drama or dance came in Indian languages
DOWN
2. – City in
Haryana with cantonment and Air Force base; famous for cloth industry; name
came from a Rajput who founded it or from Mangoes.
3. –
attention, focus in Sanskrit; even Sri Lankan Tamils use this word in day to
day language
5. -a caste name; writers caste; Swami Vivekananda’s caste ( one last letter a is missed to fit in the space.
Date: 8 JANUARY 2019 GMT Time uploaded in London –7-20 am Post No. 5900 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date: 7 JANUARY 2019 GMT Time uploaded in London –19-15 Post No. 5898 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 20 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும் கீழே தரப்பட்டுள்ளது
TAMIL CROSSWORD 712019
posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com
Date: 7 JANUARY 2019 GMT Time uploaded in London 9-54 am Post No. 5897 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
Date: 7 JANUARY 2019 GMT Time uploaded in London 7-38 am Post No. 5896 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல்
லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.
இதில்
அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு
பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில் இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற
பத்து தமிழிலும் உள்ளன.
பிரபல
விஞ்ஞானி சர் சி.வி.ராமன் ஆல்கஹாலைப் பயன்படுத்தி ஒரு சோதனையைச் செய்து காண்பித்தார்.
அன்று மாலை நடந்த விருந்தில் அவர் மதுவைத் தொடவில்லை. இதை வைத்து அங்கு நடந்த ஜோக்
என்ன?
பால் எர்டோஸ்
பெரிய கணித மேதை. அனைவரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்தவர். ஒரு
நாள் புதிதாக ஒருவரைச் சந்தித்த போது அவர் எங்கிருந்து வருகிறார் எனக் கேட்ட பின்னர்
அவர் இடத்தில் வசிக்கும் தனது நண்பரான எலியட்
மெண்டல்ஸனைத் தெரியுமா எனக் கேட்டார். பின்னர் என்ன நடந்தது?இந்தக் காணொளி காட்சியில்
காணலாம்.
அலுமினிய
ஆராய்ச்சியில் ஒரே சமயத்தில் வெற்றி பெற்ற இரு விஞ்ஞானிகள்.
நெப்போலியன்
காலத்தில் அலுமினியம் விலை உயர்ந்த பொருள். அதை சார்லஸ் மார்டின் மிக மலிவான உலோகமாக
ஆக்கினார். இன்னொரு விஞ்ஞானியும் அதே சமயம் அலுமினிய ஆராய்ச்சியில் வெற்றி பெற்றார்.
அவர் யார்? இருவருக்கும் இருந்த அதிசய ஒற்றுமை என்ன? இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
வான்பௌதிக
இயலாளரான ரோட்னி மார்க்ஸ் (astro
physicist – Rodney Marks) என்பவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.அண்டார்டிகாவிற்கு ஆய்வுப்
பணிக்காகச் சென்றவர் 2000ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதியன்று திடீரென்று மரணமடைந்தார்.
ஏன் என்று யாருக்கும் புரியவில்லை.கொலையா? விசாரணை நடந்தது. முடிவு என்ன? இந்தக்
காணொளிக் காட்சியில் காணலாம்.
மடக்கும் டார்ச் லைட், சூரிய டயல் – இவை எல்லாம் நியூட்டன் இள
வயதில் கண்டு பிடித்தவை. கள்ள நாணயத்தை ஒழிக்கவும் அவர் தனது அறிவை உபயோகப்படுத்தினார்.
அவை பற்றி இந்தக் காணொளிக் காட்சியில் காணலாம்.
பிரபல விஞ்ஞானி ரிச்சர்ட் பெய்ன்மேன்
(1918-1988) பற்றி ஏராளமான குட்டிச் சம்பவங்கள் உண்டு.பிரேஜிலில் அவரை ஒரு
ஜப்பானியர் கணிதப் போட்டிக்கு சவால் விட்டார். அங்கு நடந்தது என்ன? சுவையான சம்பவத்தை
இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.
Date: 6 JANUARY 2019 GMT Time uploaded in London 21-24 Post No. 5894 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.