Pictures shown here are taken
from various sources including google, Wikipedia, Facebook friends and
newspapers. This is a non- commercial blog. ((posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பாரத
சரித்திரம்
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடித்த மன்னர்கள்!
ச.நாகராஜன்
பாரத தேசத்தின் சரித்திரத்தை சரியானபடி மாணவர்களுக்குச் சொல்லித்
தர முடியாதபடி பாட புத்தகங்கள் அமைக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தற்திற்குரிய ஒரு
விஷயம்!
சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் ஆகியும் கூட இந்த நிலை நீடிக்கிறது.
பாபர், அக்பர், ஷாஜஹான், ஔரங்கசீப்புக்கு இடம் உண்டு, ஆனால்
ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி அடித்த பாரத தேச மன்னர்களைப் பற்றி ஒருவருக்கும் தெரியாது.
ஏனெனில் அவர்கள் ஹிந்து மன்னர்கள்!
இந்த நிலை நீடிக்கக் கூடாது எனில் நம் தேச மக்கள் அதற்குரிய
புத்தகங்களை வெளியிட வேண்டும்; தங்கள் மகன், மகள் உள்ளிட்ட அனைவரையும் அதைப் படிக்கச்
செய்ய வேண்டும்.
இந்த நீண்ட வரலாற்றில் ஆயிரக் கணக்கான மெய் சிலிர்க்கும் சம்பவங்கள் உள்ளன.
அவற்றில் சில:-
லலிதாதித்ய முக்தபீடன் காஷ்மீரை ஆண்ட மாமன்னன். சிந்தின் அராபிய
கவர்னரான ஜுனாய்ட் காஷ்மீரைத் தக்கினான். காலிப் ஹிஷாம் உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல்
எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது.
லலிதாதித்யன், காஷ்மீர் அரசன் ஜூனாய்டைத் தோற்கடித்தான். காஷ்மீரைக்
கைப்பற்ற நினைத்த அராபிய முயற்சி படுதோல்வியை அடைந்தது.
லலிதாதித்யா தீவிரவாதிகளைத் தாக்கி ஒழித்து துருக்கியரையும்
அடக்கினான்
ராஜா சம்க்ராமராஜா காஷ்மீரை 11ஆம் நூற்றாண்டில் ஆண்ட மாமன்னன். முகமது கஜினியின் தாக்குதல்களைப் பல முறை முறியடித்தவன் இவன்.
காபூலை ஆண்ட ஹிந்து மன்னனான திரிலோசனபாலனுக்கும் இவன் உதவி செய்து
கஜினியின் கொட்டத்தை அடக்கினான்.
((posted by swamiindology.blogspot.com AND
tamilandvedas.com))
இரு மன்னர்களது சேனை சுல்தான் முகமதைத் தோற்கடித்தது.
எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் உஜ்ஜயினி நகரை அராபியர்கள் தாக்கிய
போது ஹிந்து மன்னர்கள் இணைந்தனர். இது மாபெரும் கூட்டணியாக அமைந்தது.
அராபிய தளகர்த்தன் எமிர் ஜுனாய்ட் அராபிய சேனைக்குத் தலைமை தாங்கி
வர, அவனை எதிர் கொண்டது கூர்ஜரத்தைச் சேர்ந்த மன்னன் முதலாம் நக்பாட் தலைமையில் அமைந்த
சேனை.
கூர்ஜர ப்ரதிஹார், சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், குஹில்
உள்ளிட்டவர்களைக் கொண்டதாக அமைந்திருந்தது இந்த சேனை.
தொடர் போர்கள் பல ஹிந்துக்களுக்கும்
இஸ்லாமியர்களுக்கும் இடையே தொடர்ந்து நடந்தன. கி.பி. 783ஆம் ஆண்டில் ராஜஸ்தான் எல்லையில்
இறுதிப் போர் நடைபெற்றது. அதில் அராபியர்கள் படு தோல்வி அடைந்தனர்.
இதன் பின்னர் கனவில் கூட பாரதத்தைத் தாக்க வேண்டுமென்ற எண்ணம்
அராபியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்கு ஏற்படவில்லை.
இப்படி ஏராளமான சரித்திரங்கள் உள்ளன.
இதை ஏன் பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்க மறுக்கிறார்கள் என்பது
தான் புரியவில்லை.
பாபர் ஹிந்து மன்னர்களைத் தோற்கடித்தது தவறாமல் போதிக்கப்படும்
போது இந்த அராபியர்களைத் துரத்திய ஹிந்து சரித்திரம் மட்டும் மறுக்கப் படுவது ஏன்?
எல்லோரும் சிந்திக்க வேண்டும்!
***
ஆங்கில மூலத்தை இங்கே காணலாம்:
Lalitaditya Muktapida was the ruler
of Kashmir when Junaid, the Arab governor of Sindh, attacked Kashmir following
the orders of Caliph Hisham in the 8^th century. The Kashmir king defeated
Junaid and thus the Arab attempt of plundering Kashmir failed. Lalitaditya
Muktapida also subjugated the Turks by attacking their territories.
Raja Samgramaraja of Kashmir in the
11^th century repulsed several attacks of Mahmud of Ghazni.
Plunderer Mahmud could never defeat
the Kashmiri king! Besides, Raja Samgramaraja also helped Trilochanpala, the
Hindu Sahi ruler of Kabul, with an army against Mahmud of Ghazni.
The combined army defeated Sultan
Mahmud.
One of the biggest alliances of
Indian rulers was witnessed when the Arabs attacked and ransacked cities up to
Ujjain before the mid 8th century.
The battle was fought between the
Arab forces led by Emir Junaid and an alliance of Indian dynasties led by
Gurjar Pratihar king Nagbhat I. The Indian alliance comprised of Gurjar
Pratihars, Chalukyas, Rashtrakuta, Guhil, etc. A series of battles was fought
between Arabs and Hindus. The final battle was fought in 738 AD in the borders
of Rajasthan. The Arabs faced a crushing defeat.
After this Muslim plunderers did not
think of attacking India for several years, in fact, for more than a century!
நன்றி:
ட் ரூத் ஆங்கில வார இதழ் – தொகுதி -86- இதழ் 35 ; 28-12-2018 இதழ்((posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
GMT Time uploaded in London – 17-18 Post No. 5964 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
(We
see some of these curses in the Atharva Veda.
But we also see auspicious prayers, positive
things in the Vedas ).
Links for my earlier articles on curses are given below:–
10 Sep 2011 – An Interesting
study of Boons and Curses -S Swaminathan- Hinduism … It
is very interesting to study the way curses and boons
work in Hinduism.
24
May 2018 – All meanings, ideas, intentions, desires, emotions, items of knowledge
are embodied in speech, are rooted in it and branch out of it. He who
GMT Time uploaded in London – 7-29 AM am Post No. 5963 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
கட்டத்தில் உள்ள 12 சொற்களைக் கண்டு பிடிக்கவும். விடையும்
கீழே தரப்பட்டுள்ளது
குறுக்கே
1.திருமணம்
4.வட இந்திய மன்னன்;ரத்னாவளி, நாகாநந்தம்,பிரியதர்சிகா நாடகங்களை எழுதிய அரசன்–(வலமிருந்து இடம் செல்க)
6.ஜனனம்;மனிதனுக்கு ஏழு….
7.முகம் கோணுதல்;புத்தரின் கோவில்
8.இலங்கையின் ஸம்ஸ்க்ருத வடிவம் ( 3 எழுத்து)
9.குருகோவிந்த சிம்மன் சீக்கியர்களுக்கு அமைத்தது (வலமிருந்து இடம் செல்க)
GMT Time uploaded in London – 5-45 AM am
Post No. 5962
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
PART 2 OF BHAGAVATHA PURANA-RARE PICTURES
(from the life of Lord Krishna)
PART 1 was posted yesterday.
LIFE HISTORY OF LORD KRISHNA
VISHNU TAKES KRISHNA AVATARA, KAMSA TRIED TO KILL HIM.
KRISHNA DESTROYED DEMONS SENT IN VARIOUS DISGUISES BY KAMSA
Pictures shown here are taken from various sources including google,
Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
புதிய சேனலில் 85 முதல் 96 முடிய உள்ள காணொளிக் காட்சிகளைப் பார்க்க அழைப்பு இது!
(அடுத்த 12 வீடியோக்கள் பற்றிய அறிமுகம்)
ச.நாகராஜன்
டிசம்பர் 14, 2018 அன்று www.youtube.com இல் ‘ASacredSecret’ (ஒரே வார்த்தை, மூன்று காபிடல்
லெட்டர்ஸ்- இதை மறக்காமல் பதிவு செய்ய வேண்டும்; சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுகிறேன்) என்ற சேனல் துவங்கப்பட்டுள்ளது.
இதில்
அறிவியல் அறிவோம், ஆன்மீக அறிவியல் அறிவோம், ஆங்கிலம் அறிவோம், படப் பாடல்களோடு ஒரு
பயணம் செய்வோம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் இடம் பெறத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
புதிதாக இன்னும் 12 காணொளிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.இவற்றில்
இரண்டு ஆங்கிலத்திலும் மற்ற பத்து தமிழிலும் உள்ளன. இந்தக் காட்சிகளில் திரைப்படப்
பாடல்களோடு ஒரு பயணம் போவோம் – தொடர் ஆரம்பமாகிறது.
அத்துடன் தமிழ் இலக்கியம் நுகர்வோம் பகுதி ஆரம்பமாகியுள்ளது.
இவாரிஸ் கலோயிஸ் 21ஆம் வயதிலேயே டியூயலில் கத்திச் சண்டை போட்டு
தன் இன்னுயிரை இழந்தார்? அவருக்கு என்ன நேர்ந்தது? இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி
நேரம் 2 நிமிடம் 12 விநாடிகள்
***
ariviyal
aringar vazhvil ep 76
தனது
பழைய பள்ளி ரிகார்டைப் பார்த்த நோபல் பரிசு விஞ்ஞானி!
ரிச்சர்ட்
ஃபெய்ன்மேன் நோபல் பரிசு பெற்றவுடன் தான் படித்த பழைய பள்ளிக்குச் சென்று தனது பழைய
பள்ளி ரிகார்டைப் பார்த்தார். அப்போது அங்கு என்ன நடந்தது? இந்த காணொளிக்
காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 1 நிமிடம் 13 விநாடிகள்
***
ariviyal
aringar vazhvil ep 77
ஏழ்மை
நிலையில் இருட்டில் வாழ்ந்த விஞ்ஞானி!
ஆலிவர் ஹெவிசைட் முகமூடி அணிந்து
வாழ்ந்த பிரபல விஞ்ஞானி. மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த அவர் ஏன் முகமூடி அணிந்தார்? இந்த காணொளிக் காட்சியில்
காணலாம்.
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – பாடல்கள் பல விதம்! முதல்
அத்தியாயம்
புதிய பகுதி!
தமிழ் சினிமாவின் பாடல்களை இனம் பிரித்துக் காட்டுகிறது இந்த
அத்தியாயம். எத்தனை விதமாகத் திரைப்படப் பாடல்களைப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டுப்
பாடல்கள் எவை?இந்த காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி
நேரம் 4 நிமிடம் 44 விநாடிகள்
***
thiraippada
padal ep 2 – sl no 80
புதிய பகுதி!
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – சின்னப் பெண்ணான போதிலே!
இரண்டாம் அத்தியாயம்
பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் அழகிய பாடல். ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின்
படத்தில் டோரிஸ் டே பாடிய பாடல் எது? இந்தக்
காணொளிக் காட்சியில் காணலாம்.
நிகழ்ச்சி நேரம் 2 நிமிடம் 40 விநாடிகள்
***
ENG EPISODE 15
ENGLISH
The Divine Saint Vadalur
Vallalar – Part I
Thozuvur
Velayuda mudaliyar wanted to test Vallalar. He
composed 100 verses and showed them to Vallalar. What happened then? This
video gives the details.
On seeing Vallalar’s body parts, one
disciple screamed. This interesting event is explained in this video. Madam
H.P. Blavatsky prophesised about Vallalar. More details in this video.
Pictures shown here are taken from various sources including google,
Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog
The book under review 1001 Movies You Must See
Before You Die edited by Steven Jay Schneider gives you details of 1001 famous
movies released between 1900 and 2016.
It is an elaborate work and a film lover’s
dream.
It chronicles the entire history of cinema
spread over hundred years.
Choosing 1001 films from thousands of films is
itself a research work and this was done by the author in a fantastic way.
How these films are chosen? First, from various
best films, top hundred films, top ten movies lists 1300 films were selected.
After going through the list again and again it was cut short to 1001 movies.
The films list is given alphabetically at the
beginning of the book.
For example if you choose Tom Tykwer’s Run Lola
Run, a 1998 film, you will get all the details.
Run Lola Run is an interesting, unusual film
making experiment that has humor, breathless excitement and tremendous energy
all tightly packaged into an MTV generation movie by the fresh talent of its
writer-director.
The film shows the twenty minute story of Lola
in three different times each subtly different in a manner that delivers three
different outcomes. A beautiful innovative film’s full details are given in a
fitting manner.
Like this you may read about one thousand and
one best films and start viewing one by one before your death.
The Genre index given at the end of the book
covers 22 subjects namely Action, Adventure, Animation, Avant-Garde, Comedy,
Crime, Docu-drama, Documentary, Drama, Experimental, Family, Fantasy, Horror,
Musical, Mystery, Noir, Romance, Sci-fi, Short, Thriller, War and Western.
The directors index gives you details about 596
fqmous director including Cecil B. Demille, Alfred Hitchcock, Steven Spielberg
etc.
War films such The Bridge on the river Kwai
(1957), The Great Escape (1963), Gone with the Wind (1939) needs to be
specially mentioned here.
However we are not able to find the famous war
films such The Guns of Navarone, Force Ten from Navarone etc.
Movies like The Italian Job are also not
covered in this list.
Perhaps if we have to include all the films the
title will become 10001 Movies you must see before you die!
Scientific Fiction films are also narrated
elaborately.
The book is printed very neatly in art paper.
Hundreds of illustration makes the reader very happy.
We may see and choose our favorite stars,
Directors and we could make our own list based on our interest.
More than hundred years, the film field in one
of the most entertaining one and we can’t imagine a world without movies now.
So we have to congratulate the General Editor
Steven Jay Schneider for his painstaking work. He is a film critic, Scholar,
and producer. He has written many books on the Cinematic arts.
GMT Time uploaded in London – 20-56
Post No. 5959
Pictures shown here are taken from various sources including google, Wikipedia,
Facebook friends and newspapers. This is a non- commercial blog.
GMT Time uploaded in London – 16-30 Post No. 5958 Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
ஆறு சொற்களைக் கண்டு
பிடிக்க உதவி இதோ:-
குறுக்கே
1.ஹரியின் நாமம் உடைய 4 எழுத்து ராகம்
4. பஞ்ச பூதத் தலங்களில் வாயுஸ்தலம்
5.சந்தோஷம், மகிழ்ச்சி, துன்பத்தின் எதிர்ப்பதம்
கீழே
1.ஒளி மிகுந்த;1000 வாட் பல்ப், சூரிய ஒளியை வருணிக்க உதவும்
ஸம்ஸ்க்ருதச் சொல்; ஆண்களின் பெயர்