Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
If one looks at what Shakespeare says about omens, in particular about owls, one would know that Hindu beliefs only were prevalent in the whole of Europe.
The very word OWL is derived from ULUKA in Sanskrit. it is in Atharva Veda, Sangam Tamil Literature and Sanskrit books on Omens.
All knew that Sakunam is the Sanskrit word for Bird as well as good and Bad predictions and forecasts.
But owls have some good connotations as well. Throughout Europe, we see it in the emblems ofmany educational institutions. And in Hinduism, owl is the Vahana of Goddess Lakshmi.
Let us first look at what Shakespeare says about this bad bird…………………………………. ***
ராகங்களும் ரோகங்களும் (ஆனந்த விகடன்
****
பைபிளில் உள்ள ‘ஸ்டார் ஆப் பெத்லேகம்’
STAR OF BETHLEHEM ; TIMES NEWSPAPER 10-1-1994
***
வரலாற்றில் ஆறு அவ்வையார்கள் நூல்
AVVAIYAR ANDRUMUTHAL INDRU VARAI
DR THAYAMMAL ARAVANAN
PUBLISHED BY PACHAIPASEL,
PONDICHERRY 605005
–SUBHAM—
TAGS- ஆந்தையின் அலறல், நன்மையா தீமையா, பயனுள்ள ‘பேப்பர் கட்டிங்’குகள்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிரத்யும்னன்
கிருஷ்ணன்- ருக்மிணியின் அன்பு மகன்; கைக் குழந்தையாக இருந்த போதே சம்பரன் என்ற அசுரன் கடத்திச் சென்றான்; காரணம்? அந்தக் குழந்தையால் அவனுக்கு எதிர்காலத்தில் மரணம் சம்பவிக்கும் என்று ஒரு ஆரூடம் இருந்ததால் இப்படிச் செய்தான் ; பின்னர் அக் குழந்தையைக் கடலில் தூக்கி எறிந்துவிட்டான்; அதை ஒரு மீன் விழுங்கியது ; அந்த மீன் கடலில் பிடிபட்டு சம்பரனின் சமையல் அறைக்கே வந்து சேர்ந்தது அதை சம்பரனின் மனைவி மாயாதேவி அறுக்கவே அழகான குழந்தையைக் கண்டு அதை கவனமாகக் காப்பாற்றி வந்தாள். பெரியவன் ஆன பின்னர் அவனையே மாயாதேவி திருமணம் செய்து அநிருத்தன் என்ற மகனை ஈன்றாள். பிற்காலத்தில் துவாரகையை ஆண்டபோது சகோதரன் சாம்பனுடன் சேர்ந்து படையெடுத்து வந்த ஸால்வ தேச மன்னனைத் தோற்கடித்தான் ; கிருஷ்ணனின் வம்சாவளி இவன் மூலம் நீடித்தது .
***
ப்ரக்ஜ்யோதிஷ- தற்கால அஸ்ஸாம், அருணாசல பிரதேசத்தின் பழைய பெயர்; அதை ஆண்ட நரகாசுரனைக் கிருஷ்ணன் கொன்று அவன் சிறை வைத்திருந்த 16,000 பெண்களை மீட்டு துவாரகைக்கு அழைத்து வந்தான் .
இந்த எண்ணிக்கையை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது ; 16,000 பெண்கள், 60,000 மனைவிகள் என்பதெல்லாம் வழக்கமாகப் பயன்படும் மரபுச் (Hindu Idioms and Phrases) சொற்கள்; இதன் பொருள் – எண்ணற்ற , கணக்கற்ற என்பதாகும்.
***
பிரார்த்தனை –
இறைவனை நோக்கிச் செய்யப்படும் வேண்டுதல் துதி; ஆங்கிலச் சொல் PRAYER ப்ரேயர்- இதிலிருந்து வந்ததே.
***
ப்ரதர்தன
மன்னன் திவோதசனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகன்; யயாதியின் மகள் மாதவி; வீதஹவ்யன் என்பவன் திவோதசனின் குடும்பம் முழுதையும் அழித்ததால் அவனைப் பழிவாங்கவே பிறந்தான் என்று சொல்லுவார்கள்; இறக்கும்போது தனது புண்ணியத்தை எல்லாம் யயாதிக்கே கொடுத்துவிட்டு சொர்கத்துக்குச் சென்றார்.
யயாதி என்ற மன்னன் பெயர் ரிக்வேதத்தின் கடைசி பகுதியில் உள்ளது பிரதர்தன என்ற மன்னன் பெயர் துருக்கியில் போகஸ்கொய்Turkey (Bogazkoi) கல்வெட்டில் உள்ளது அதன் காலம் கி மு 1400 BCE என்பதால் வரலாறு ஆராய்ச்சிக்கு உதவும் தகவல் இது
***
பிருதா- குந்தி தேவியின் உண்மைப் பெயர் ; பாண்டவர் மூவரின் தாய்; பாண்டு மன்னனின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி . பாண்டவர்களில் கடைசி இருவர், மாத்ரி தேவிக்குப் பிறந்தவர்கள் .
***
புலோமா
இந்த தானவ (அசுரர்) பெண்மணி பிரம்மதேவனை வேண்டி ஹிரண்யபுரம் என்ற நகரத்தைப் பெற்றாள்; அந்த நகரத்தை கந்தர்வர்களோ தேவர்களோ அசுரர்களோ அழிக்கக் கூடாது என்ற வரத்தையும் வாங்கிக் கொண்டாள்; ஆனால் மனிதர்களை அற்பப்பதற்களாக கருதியதால் வரத்தில் சேர்க்கவில்லை; இதைப் பயன்படுத்திக்கொண்டு, மனிதனாகிய அர்ஜுனனை அனுப்பி இந்திரன், அந்த நகரத்தை அழித்தான்.
****
புரு
யயாதிக்கும் ஷர்மிஷ்டாவுக்கும் பிறந்தவர்களில் கடைக்குட்டி புரு . சுக்ராசார்யாவின் சாபம் காரணமாக யயாதிக்கு இளமையிலேயே முதுமை வந்தது; ஒவ்வொரு மகனிடமும் இளமையைக் கொடுக்கும்படி வேண்டினார் ; அவர்கள் எல்லோரும் மறுத்தபோது கடைசி மகனான புரு , தந்தையின் முதுமையை வாங்கிக்கொண்டு, அவனுடைய இளமையைக் கொடுத்தான். நீண்ட காலத்துக்குப் பின்னர் இளமையை புருவிடமே யயாதி, திரும்பக் கொடுத்தார் ; புரு ஆட்சியைத் தொடர்ந்தார் ; அவர் வழியில் வந்த வம்சத்தைப் பெளரவர்கள் என்பர் . அவர் கெளசல்யா என்பவரை மணந்துகொண்டு ஜனமேஜயன் என்பவரைப் பெற்றாள்.
***
புலஸ்தியர்
பிரம்மாவின் ஆன்மீகப் புதல்வர்களில் ஒருவர் ; பீஷ்மரிடம் அன்பு பூண்டு பல தலங்களுக்கு யாத்திரை செல்வதன் மஹிமையை அவருக்கு எடுத்துரைத்தார் ; இதே போல நாரதரும் யுதிஷ்த்திரருக்கு யாத்திரை செல்வதன் பலன்களைக் கூறினார் என்பது மஹாபாரதத்தில் உள்ளது
***
புரூரவன்
குரு வம்சத்தின் மூதாதையர்களின் ஒருவர் ; புதனுக்கும் மனுவின் புத்ரி இளாவுக்கும் பிறந்தவர் ; ஆணழகன் ; தர்மவான் ; இவ்வளவு சிறப்புகளையும் நாரதர் வாயிலாக அறிந்த தேவலோக அழகி ஊர்வசிக்கு ஆசை பிறந்தது ; பூலோகத்துக்கு வந்து புருருவ னுடன் வசிக்க ஆசை தெரிவித்தாள். அவனும் உடனே ஆமாம் என்று ஒப்புதல் தெரிவித்தான் ; ஆயினும் அவனுடன் வசிப்பதற்கு அவள் இரண்டு நிபந்தனைகளை போட்டாள்; அவள் கொண்டுவரும் இரண்டு ஆட்டுக்குட்டிகளை அவன் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்ற வேண்டும் என்பது முதல் நிபந்தனை ;
இரண்டாவது நிபந்தனை எந்த ஒரு காலத்திலும் அவன் நிர்வாணமாக காட்சி தரக்கூடாது.
இந்திரனுக்கோ ஊர்வசியைப் பிரிந்து வாழ முடியவில்லை; ஆகையால் ஒரு தந்திரம் செய்தான் ; ஆட்டுக்குட்டிகளைத் திருடச்செய்தான் ; உடனே அலறிப் புடைத்துக்கொண்டு புரூருவன் தூக்கத்திலிருந்து எழுந்து ஓடிவந்தான் அப்போது அவனுடலில் ஆடைகள் இல்லை ! நிபந்தனையை அவன் மீறிவிட்டதால் ஊர்வசி தேவலோகத்துக்குத் திரும்பி சென்றாள் . புரூருவன் ஊர்வசிக்காக ஏங்கித் தவித்தான் ; அவளும் கர்ப்பமாக இருந்ததால் பூமிக்குத் திரும்பி வந்தாள்; அவளுக்கு ஒரே சூலில் ஐந்து குழந்தைகள் பிறந்தன
அவர்களுடைய பெயர்கள் :திமான, அமாவசு, ததாஸ்யு, வனாயு, சதாயு.
***
புஷ்கர்
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற நகரம்; பிரம்மாவின் கோவில்கள் உள்ள சில இடங்களில் மிகவும் புகழ்பெற்ற தலம் இது. ஆண்டு தோறும் நடக்கும் ஒட்டகச் சந்தையைக் காணவும், அதே நேரத்தில் நடக்கும் கலை விழா நிகழ்ச்சிகளைக் காணவும், பல்லாயிரம் பேர் வருவார்கள் ; இங்குள்ள ஏரி, சாவித்ரி கோவில், கம்பி வழி ரயில் ஆகியனவும் சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றன .To be continued………………………………
Tags- பிரத்யும்னன், புஷ்கர், புரு, புரூரவன், புலஸ்திய, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, PART 80; இந்து மத கலைச்சொல் அகராதி,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கோத்ரங்களின் பட்டியல் – 1
ச. நாகராஜன்
“பாத்திரம் அறிந்து பிச்சை இடு; கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு” என்பது காலம் காலமாக நமது நாட்டில் வழங்கி வரும் பழமொழி.
ஸகோத்ரம் என்னும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் திருமண பந்தம் செய்து கொள்ளக் கூடாது என்பதே இதன் உள்ளுறை அர்த்தம்.
ஜீன்ஸ் தொழில்நுட்பம் எல்லாம் தோன்றாத காலத்திலேயே ஒரே கோத்ர விவாஹம் பாவகரமானது என்பதை ஐயந்திரிபற நமது முன்னோர்கள் உரைத்துள்ளனர்.
சரி, கோத்ரங்கள் மொத்தம் எத்தனை?
““கோத்ராணாம் து ஸஹஸ்ராணி ப்ரயுதான்யர்புதானி ச” என்ற வாக்கியப்படி கோத்திரங்கள் ஆயிரம், லக்ஷம் என்ற கணக்கில் உள்ளன.
ச்ரௌத சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாயங்களில் உள்ள கோத்திரங்களைத் தொகுத்தால் சுமார் 2463 (இரண்டாயிரத்து நானூற்று அறுபத்து மூன்று) கோத்திரங்களைக் காண முடிகிறது.
பாரத நாடெங்கும் கோத்திரங்கள் வழங்கப்படுவதையும் அவற்றை அனைவரும் முக்கியமாக ஏற்றுக் கொள்வதையும் இன்றளவும் பார்த்து வருகிறோம்.
இன்று முக்கியமான கோத்திரங்கள் 41 என்ற அளவில் இருக்கிறது. அது தவிர இன்னும் 275 கோத்திரங்களையும் பார்க்க முடிகிறது. இந்த 275ல் 41 கோத்திரங்களில் சிலவும் உள்ளிடங்கியுள்ளன.
முதலில் இங்கு 41 கோத்திரங்களின் பெயரைப் பார்க்கலாம்.
1) ஶ்ரீ வத்ஸ
2) பாரத்வாஜ
3) ஷடமர்ஷண
4) ஆத்ரேய
5) வாதூல
6) கௌசிக
7) விஸ்வாமித்ர
8) கௌண்டின்ய
9) ஹரித
10) மௌத்கல்ய
11) சாண்டில்ய
12) நைத்ருகாச்யப
13) குத்ஸ
14) கண்வ
15) பராசர
16) அகஸ்த்ய
17) கர்கி
18) பாதராயண
19) காச்யப
20) ஸங்க்ருதி
21) ஆர்ஷ்டிஷேண
22) பித
23) யஸ்க
24) மித்ரயுவ
25) வைந்ய
26) சுநக
27) கௌதம
28) கர்க்க
29) காத்யாயந
30) சாண்டில்ய
31) ஸாவர்ண’
32) சக்தி
33) காண்வாயந
34) ஸௌபாயந
35) க்ருத கௌசிக
36) ஆலம்ப்யாயந
37) மௌத்கல்ய
38) ப்ருஹஸ்பதி
39) கக்ஷீவந்த
40) ஆயாஸ்ய
41) தைர்க்கதம
கோத்ரம் என்றால் மூல புருஷர் என்று பொருள். அவரை முதல்வராகக் கொண்ட வம்ச பரம்பரையில் வந்த புத்ர , பௌத்ராதியினர் என்று பொருள்.
இப்படி வம்ச பரம்பரையை உலகில் சொல்லும் ஒரே இனம் பாரத இனம் தான் என்பது குறிப்பிடத் தகுந்தது.
இன்னொரு முக்கிய விஷயம் – கோத்திர் ப்ரவரம் என்று எப்போதும் சேர்த்து சொல்லப்படும். ஒரே ப்ரவரத்தைச் சேர்ந்தவர்கள் கூட திருமணம் செய்து கொள்ளக் கூடாது.
அடுத்து 275 கோத்திரங்களின் பட்டியலைப் பார்ப்ப்பொம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(பழைய டயரியில் எழுதி வைத்த குறிப்புகள் இவை ; சில விஷயங்கள் மீண்டும் வந்தால் பொறுத்தருள்க)
தொல்காப்பியத்தில் ஜோதிடம், ஆரூடம்
ஓரையும் நாளும் துறந்த வழக்கம் கிழவோர்க்கில்லை.
***
போர் துவங்குவதற்கு முன்னர் ஒரு நல்ல நாளன்று குடையையும் வாளையும் செல்லவேண்டிய திசையில் எடுத்து வைப்பது வழக்கம்; வாள்நாள் கோள், குடைநாள் கோள் என்று தொல்காப்பியர் இதைக் குறிப்பிட்டுள்ளார் .
***
நிமித்தம் பற்றித் தொல்காப்பியர் குறைந்தது ஆறு இடங்களில் குறிப்பிடுகிறார்; பொருள் அதிகாரம்-16-2; 39-2; 88-17; 101-1; 175-3; 263-2;
***
காகத்திற்கு ஏழு பிண்டம் பலி- குறு. 210;
காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாட்டு.
***
கழங்கு மூலம் சோதிடம் – ஐங்குறு .245/248;
***
புள் நிமித்தம் = சகுனம் = பறவை ஜோதிடம்
சகுன என்றால் சம்ஸ்க்ருதத்தில் பறவை என்று அர்த்தம்.
புறம். 20, 68, 117, 124, 204, அகம்.151;351;
***
தீ நிமித்தங்கள் / தீய கனவு
புறம் .260, 280, குறு. 218, 298,
புறம்.238
***
பேய் வராமல் தடுக்க / ஐயவி /வெண்கடுகு புகைத்தல்- புறம்.281, 296,
பூங்கண் உத்திரையார் ; அபிமன்யுவின் மனைவி பெயரும் உத்ரா.
ஆதிரை என்ற பெயரும் சங்க இலக்கியத்தில் புலவர் பெயரில் உள்ளது.
***
ரோகிணி நடசத்திரத்தின் குறியீடு- வண்டி= சகடம் ;
அந்த நாளில் கல்யாணம் செய்வது சிறந்து என்று வராஹமிஹிரர் சொல்கிறார்; அகம் ஆகிய இரண்டு திருமனப்பாடல்களிலும் சகடம் வருகிறது ;
நெடுநல் வாடையில் ரோகிணி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் காணக்கிடைக்கிறது .
***
தமிழர்கள் இப்போது பயன்படுத்தும் சம்ஸ்க்ருத மாதங்களே சங்க இலக்கியத்திலும் வருகின்றன .
நெடுநல் வாடையில் மேஷ ராசி- ஆடு- ரோகிணி , உத்தர நட்சத்திரம் முதலிய சோதிடக் குறிப்புகள் உள.
***
தாய்லந்தில் ஜூலை 2026- இல் கண்டுபிடிக்கப்பட்ட மோதிரத்தில் வைஸ்ய வணிகரின் பெயர் –புஷ்ய ரக்ஷித பூசரசிகிட்ட என்றுள்ளது ; இது புஷ்ய அல்லது திஷ்ய என்னும் நட் சத்திரத்தின் பெருமையைக் காட்டும். இதே போல மு த்திரைக் காசுகளில் விசாகதத்தன், பங்குனி மித்திரன் என்ற பெயர்களும் உள்ளன .
சிந்து சமவெளி முத்திரைகளையும் இந்தக் கண்ணோட்டத்தில் அணுகலாம் .
***
தமிழில் மாதங்கள் கிடையாது – தை/ திஷ்ய மாதம் – புற.70, , கலி-118-13; பரி-11-91, 115, 134
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
“P” words continued………………….
பரசுராம்
ஜமதக்கினி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் பிராமணராகப் பிறந்த பரசுராமர் பத்து அவதாரங்களில் ஒருவர் ஆவார் ; சூழ்நிலை காரணமாக க்ஷத்ரிய குணங்களை மேற்கொண்டு 21 க்ஷத்ரியர் தலைமுறைகளை அழித்தார்.
முதல் சம்பவம்
மனைவி ரேணுகாவின் எண்ணம் தவறான வழியில் செல்வதையே அறிந்த பரசுராமர் தாயாரைக் கொள்ளும்படி தனது ஐந்து பிள்ளைகளுக்கு கட்டளை இடுகிறார் ; முத்தாக நமக்கு சகோதரர்களும் மறுத்துவிடவே அவர்களை ஜமதக்கினி மந்திரம் மூலம் வீழ்த்துகிறார் ; கடைசி பிள்ளையான பரசுராமர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று சொல்லி தாயை வீழ்த்துகிறார் ; மனம் மகிழ்ந்த ஜமதக்கினி மகனே உண்துசெயலை மெச்சினேன் ஏதேனும் ஒரு வரம் கேள் என்கிறார் ; எனது தாயும் நான்கு சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழவேண்டும் ; மேலும் முன்னர் நடந்த அசம்பாவிதம் எதுவும் அவர்களுக்கு நினைவிருக்கக் கூடாது என்று வரம் கே ட்டார் ஜமதக்கினியும் அப்படியே ஆகுக (ததாஸ்து) என்றார் .
அடுத்த சம்பவம்
கார்த்தவீரியன் என்ற மன்னன் , ஒரு முறை ஜமதக்கினியின் ஆஸ்ரமத்தில் புகுந்து அவரர் வைத்திருந்த பசுவை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றான் .உடனே பரசுராமர், அவன் பின்னால் சென்று அவனைக் கொன்று விடுகிறார் . சிறிது காலம் சென்றபின்னர் கார்த்த வீர்யனின் மகன்களை கள், ஜமதக்கினி முனிவர் தனியாக இருந்தபோது அவரைக்கொன்று விட்டனர் ; இதை அரித்த பரசுராமர் கார்த்தவீர்யனின் மகன்களையும் துணைக்கு வந்த க்ஷத்ரியர்களையும் வெட்டி வீழ்த்துகிறார் .
அத்தோடு நில்லாமல் 21 க்ஷத்ரியர்களாக்கிக் கொன்று குவிக்கிறார். கேரளத்துக்கு வந்து கடல் சார்ந்த உவர் நிலத்தை மீட்டு, மக்களுக்கு நிலம் அளித்தார். தன்னனுடைய வெறுப்பும் பகைமையும் தணிந்த பின்னர் தன்னுடைய புண்ணியத்தையும் தானம் செய்துவிட்டு, காட்டுக்குப் போய்விடுகிறார் .
ராமரிடம் இவர் தோற்றுப்போன விஷயத்தை உலகப் புகழ்பெற்ற காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் விரிவாக்கப் பாடியிருக்கிறான்.
பல பரசுராமர்கள் !
காலத்துக்குப் பொருந்தாத இரண்டு கதைகள் பரசுராமர் பெயரில் உள்ளன ; பல பரசுராமர் இருந்திருக்க வேண்டும் என்பது இதனால் தெளிவாகிறது . அம்பாவின் வேண்டுகோளை ஏற்று இவர் பிபீஷ்மருடன் சண்டை போட்டதாகவும் அது வெற்றி தோல்வி இல்லாமல் நீடிக்கவே இருவரும் ஆயுதங்களைக் கீ ழே போட்டார்கள் என்பதும் ஒரு கதை
பரசுராமர் , ஆயு தங்கள் பற்றிக் கற்பித்தபோது , கர்ணன், பிராமண வேடத்தில் வந்ததை ஒரு சம்பவம் மூலம் கண்டுபிடித்த பரசுராமர் , அவனுக்குச் சாபம் இட்டதாகவும் இன்னுமொரு கதை மஹாபாரதத்தில் உளது ; ராமாயண மஹாபாரத பரசுராமர் ஒரே காலத்தில் இருந்திருக்க முடியாது . ஆகவே இரண்டு அல்லது மூண்டு பரசுராமர் இருந்திருக்க வேண்டும் .
இது போன்ற குழப்பங்கள் ஆஞ்சாசனேயர்- பீமன் மோதல் கதைகளிலும் உண்டு !
***
பசுபதி
சிவபெருமானுக்குள்ள ஒரு பெயர் . பசு என்றால் இப்போது தமிழில் பசு மாடு என்று நினைக்கிறோம் ஆனால் சம்ஸ்க்ருதத்தில் பிராணிகள் என்ற பொதுப்பெயர் அதிகம் புழக்கத்தில் உள்ளது ; சிவா பெருமான், பிராணிகளுக்கு எல்லாம் தலைவன் என்பதே வேதத்தில் உள்ளது சிவபுராணம் போன்ற பிற்காலப் புராணங்களும் அதை உறுதி செய்கின்றன . பிரம்மா விஷ்ணு, இந்திரன் முதலானோர் இதை அறிந்து வெற்றி கோஷமிட்டனர் என்பது புராணக் கதை.
மத்திய கிழக்கில் கிடைத்த ஒரு உருவத்தில் அந்த ஊர் தெய்வத்தைச் சுற்றியும் அயர்லாந்திலுள்ள ஒரு உள்ளூர் தெய்வத்தை சுற்றி யும், செயின்ட் பிரான்சிஸ் என்ற கிறிஸ்தவ மஹானைச் சுற்றியும், சிந்து சமவெளியில் ஒரு முத்திரையிலுள்ள கடவுளை சுற்றியும் மிருகங்கள் நிற்கின்றன. அவை எல்லாம் பசுபதி முத்திரைகளே !
***
மயில் PEACOCK
இந்தியாவின் தேசீயப்பறவை மயில்; இடி முழக்கம் போன்ற டமார ஓசையைக் கேட்டு இது தொகை வித்தாடியதைக் கண்டு பாபிலோனிய மன்னர்கள் அசந்தே போயினர் ; அக்காலத்தில் இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது ; ஈசாப் கதைகளில் மயில் வருவதால் அவர் இந்தியாவிலிருந்து கதைகளைத் திருடியதும் தெரிகிறது ; மயில் வளர்த்த ஜாதியினரைக்கொண்டு மெளரிய சாம்ராஜ்யத்தை சாணக்கியன் உருவாக்கினான் ; மயிலுக்குப் போர்வை கொடுத்தான் பாரி வள்ளல்; முருகனுக்கும் சரஸ்வதிக்கும் வாஹனம் மயில்.
***
முத்து PEARL
ஆங்கிலத்தில் பேர்ல் PEARL என்று அழைக்கப்படும் சொல் பரல் , ப்ரவாள என்ற தமிழ், ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்து பெறப்பட்டது . தமிழ் நாட்டிலிருந்து, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது . பாண்டிய நாடு முத்துக்கும் தமிழ் மொழிக்கும் பெயர்பெற்றது . இந்துக்களின் கணக்குப்படி நவத்தினங்களில் முத்தும் பவளமும் அடங்கும் ; ஆயினும் இரண்டும் KATAL பிராணி களிலிருந்து கிடைப்பவை; யானை, காட்டுப்பன்றி மூங்கில் முதலிய இடங்களிலும் முத்து பிறக்கும் என்றும் சுவாதி நட்ஷத்திரத் தன்று கடலில் பெய்யும் மழை யே முத்து உற்பத்திக்குக் காரணம் என்றும் சம்ஸ்க்ருத நூல்கள் இயம்புகின்றன . முத்து நகைகள் தெய்வங்களையும் மக்களையும் அலங்கரிக்கின்றன ; சம்ஸ்க்ருதத்தில் முக்த என்று சொல்லுவார்கள்.
***
பிங்கல அல்லது பிங்கள PINK
சம்ஸ்க்ருத நூல்களில் 15-க்கும் மேலான பிங்கல பெயர்கள் உள்ளன .
உத்தவ் என்ற யதாவத் தலைவரின் மனைவி பெயர்;
அந்தக என்னும் ராக்ஷஸனின் ரத்தத்தை குடிக்க இறைவி உண்டாக்கிய மானசீக புத்திரனின் பெயர் ; இது மத்ஸ்ய புராணத் தகவல.
சூர்யதேவனின் இருபுறமும் பிங்கல தண்டி என்போர் நிற்கிறார்கள் ; பிங்கல கைகளில் தாமரை மலர்கள் இருக்கும்;
காஸ்யபருக்கும் கத்ருவுக்கும் பிறந்த ஒரு நாகத்தின் பெயர்;
பஞ்ச தந்திரக்கதைகளில் ஒரு சிங்கத்தின் பெயர் ; நிறத்தினால் அமைந்த பெயர்;
பத்ம புராணத்தில் ஒரு பிராமணன் பெயர் ; அவ்னது மனையில் அவனைக் கொள்ளவே இருவரும் கிலியும் பருந்துமாகப் பிறந்து ஒருவரை ஒருவர் பழிவாங்கினர்; கணேச புராணத்தில் ஒரு ராக்ஷஸனின் பெயர்; அவன் ஒரு பயணியை விரட்டி வந்தான். இருவரும் தங்கிய மரத்தின் கீழ் கணேசர் சிலை இருந்ததால் இருவரும் முக்தி பெற்றார்கள்
நான்கு கதைகளில் ஒரு விலைமாதின் பெயர் ;ஆனந்த ராமாயணத்தில் வரும் பிங்களா ராமபிரானை காம எண்ணத்துடன் அணுகியபோது இந்த இப்பிறப்பில் இறுமாதரைச் சிந்தையாலும் தொடேன்; ஆகையால் கிருஷ்ணாவதாரத்தில் கம்சனின் அரண்மனை பணிப்பெண்ணாக வா; அப்போது உன்னை ஏற்கிறேன் என்றார் ராமபிரான் .
இவ்வாறு குறைந்தது 15 கதைகளில் பிங்களா வருகிறாள்
ஆங்கிலத்தில் உள்ள பிங்க் என்ற நிறமும் பைங்கிளியின் கழுத்திலுள்ள நிறமும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லுடன் தொடர்புடையது ஆகும்!
TO BE CONTINUED…………………..
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 79; இந்து மத கலைச்சொல் அகராதி- 79
209. ஸ்தூலகேசர் 210. ஸ்தூலசிரஸ் 211. ஶ்ரீ கிருஷ்ணர்
212. ஶ்ரீங்கவத் 213. ஶ்ரீஞ்சி 214. ஹரிமேதஸ்
ஆதாரம்: என்னிடம் உள்ள பழங்கால சிதிலமடைந்துள்ள மஹரிஷிகள் சரித்திரம் என்ற புத்தகத்திலிருந்து தரப்படுகிறது. வெளியிட்டவர் பெயர். ஆண்டு உள்ளிட்டவை கிடைக்கவில்லை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தாய்லாந்தில் சரஸ்வதி என்னும் பிராமி லிபியில் புஷ்ய ரக்ஷித( பூச ரகிதச) என்ற சம்ஸ்க்ருத வாசகத்துடன் ஒரு 2000 ஆண்டுப் பழமையான மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . தமிழில் பூசம் என்போம்; கொச்சை மொழியில், அதாவது பிராகிருத மொழியில் சம்ஸ்க்ருத புஷ்ய த்தை பூசம் என்பார்கள். பிராமணப் பெண்கள், மீனவர்கள் பிராகிருதம் என்னும் கொச்சை மொழியிலும் அரசர்களும் பிராமணர்களும் சம்ஸ்க்ருதம் என்னும் செம்மை மொழியிலும் பேசுவதை காளிதாசன் நாடகங்களில் காணலாம். தமிழிலும் இது உண்டு ; திருவிளையாடல் சினிமாவில் விறகுவெட்டியாக வரும் சிவாஜி கணேசன் பிராக்ருதத்திலும், நக்கீரனுடன் வாதம் செய்யும் சிவாஜி கணேசன் ஸம்ஸ்க்ருதத்திலும் பேசுவதைக் காண்கிறோம் . சம்ஸ்க்ருதம் = செம்மொழி; பிராகிருதம் = பேச்சு மொழி, கொச்சை மொழி .
புஷ்ய நட்சத்திரம் காக்கட்டும் (பூச ரகிதச=புஷ்ய ரக்ஷித) என்பது இதன் பொருள்; மோதிரம் அணிந்த அந்த வைசியர் புஷ்ய நடத்திரத்தில் பிறந்தவராக இருக்கலாம் ; அல்லது தங்கத்துக்கும் சிவ பெருமானுக்கும் உரிய நட்சத்திரம் என்பதால் அந்த மோதிரத்தை அணிந்திருக்கலாம் ; தாயலாந்து அகழ்வாராய்ச்சி, வெள்ளப்பெருக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மீண்டும் தொடரும்போது புதிய செய்திகள் கிடைக்கலாம் . பூச நட்சத்திர மஹிமை பற்றிய கட்டுரைகள் எனது பிளாக்கில் உள்ளன .
பூசம் — Pushya – Gama, Delta and Theta of Cancer பூசம்
பூசம் = கொடிறு, வண்டு, காற்குளம், வியாழன் நாள் (புஷ்ய, திஷ்ய என்ற பெயர்கள் உண்டு), அண்டம், குருவின் நாள்
27 நட்சத்திரக் கணக்கில் எட்டாவது நட்சத்திரம் ; குரு என்னும் வியாழ பகவானின் நட்சத்திரம் .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 7
41
यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै।तं ह देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये॥
—Shvetashvatara Upanishad (6.18)
Yo brahmāṇaṁ vidadhāti pūrvaṁ yo vai vedāṁśca prahiṇoti tasmai.Taṁ ha devamātmabuddhiprakāśaṁ mumukṣurvai śaraṇamahaṁ prapadye- Shvetashvatara Upanishad (6.18)
—
“He who first creates Lord Brahma and delivers the Vedic knowledge to him…”
“…who illuminates the intellect of the self; unto that resplendent Lord who reveals the highest wisdom, I, the seeker of liberation, surrender.” Shvetashvatara Upanishad (6.18)
The verse defines Apara Vidya (lower knowledge) as the four Vedas and six Vedangas (phonetics, ritual, grammar, etymology, metre, and astronomy). Conversely, Para Vidya (higher knowledge) is defined as that which leads to the realization of the imperishable Brahman.
Sage Angira explains that empirical, scriptural, and ritualistic knowledge is considered lower, while the pursuit of the eternal, imperishable Brahman is higher.
****
45
उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत । क्शुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ १४ ॥ Katha Upanisad (1.3.14)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 7
41
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை
வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹ தேவம் ஆத்மபுத்திப்ரகாசம் முமுக்ஷுர்வை
சரணமஹம் ப்ரபத்யே
–ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -6-18,19
யார் பிரம்மதேவனை சிருஷ்டியின்போது தோற்றுவித்தானோ , யார் மேலும் அந்த வேதங்களை பிரம்மதேவனுக்குக் கொடுத்தானோ , அப்பரமனை, அறிவை ,ஆத்ம ஞானத்தில் ஒளிர்பவனை, அவயங்கள் இல்லாதவனை, கர்மங்கள் இல்லாதவனை, சாந்த மூர்த்தியை, குற்றமற்றவனை, மாசற்றவனை மரணமில்லாத நிலைக்கு இட்டுச் செல்லும் பாலமாக இருப்பவனை, விறகு எரிந்த பின்னர் ஒளிரும் தீப்போன்றவனை, மோக்ஷத்தை நாடுகின்ற நான் சரணடைகிறேன்.
यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै।तं ह देवमात्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये॥ Shvetashvatara Upanishad (6.18)
Yo brahmāṇaṁ vidadhāti pūrvaṁ yo vai vedāṁśca prahiṇoti tasmai.Taṁ ha devamātmabuddhiprakāśaṁ mumukṣurvai śaraṇamahaṁ prapadye- Shvetashvatara Upanishad (6.18)
—
****
42
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
—–ஈசாவாஸ்ய , பிருஹதாரண்யக உபநிஷத்துக்களில் வரும் சாந்தி மந்திரம்
Om Puurnnam-Adah Puurnnam-Idam Puurnnaat-Puurnnam-Udacyate | Puurnnashya Puurnnam-Aadaaya Puurnnam-Eva-Avashissyate || Om Shaantih Shaantih Shaantih || [
****
43
யோ யோனிம் யோனிமதி திஷ்டத்யேகோ
யஸ்மின்னிதம் ஸம் ச வி சைதி ஸர்வம்
தமீசானம் வரதம் தேவமீட்யம்
நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி
—-ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -4-11
எந்த ஒரு இறைவன் பிரகிருதியின் / இயற்கையின் பிறப்பிடங்களிலெல்லாம் தலைமை தாங்குகிறானோ , எவனிடத்து இவை யாவும் ஒடுங்குகின்றனவோ , எவன் பல வடிவங்களை எடுக்க வல்லவனோ , அந்த ஈசனை, வரம் கொடுப்பவனை, போற்றுதற்குரியவனை, பிரகாசமானவனை அனுபவத்தில் அறிகிற ஒருவன் அளவுகடந்த சாந்தியை அடைகிறான்.
Shvetashvatara Upanishad Mantra 4.11.
यो योनिं योनिमधितिष्ठत्येको यस्मिन्निदं सं च वि चैति सर्वम् ।तमीशानं वरदं देवमीढ्यं निचाय्येमां शान्तिमत्यन्तमेति ॥
yo yoniṃ yonim adhitiṣṭhaty eko yasmin idaṃ saṃ ca vi caiti sarvamtam īśānaṃ varadaṃ devam īḍyaṃ nicāyyemāṃ śāntim atyantam eti
****
44
தத்ராபரா: ரிக்வேதோ யஜுர்வேத: ஸாமவேதோ அதர்வ
வேத: சிக்ஷா கல்போ வ்யாகரணம் நிருக்தம் சந்தோ
ஜ்யோதிஷமிதி அத பரா யயா ததக்ஷர மதிகம்யதே
—முண்டகோபநிஷத் 1-5
அவைகளுள் பிரபஞ்ச ஞானமாயிருப்பவைகள் ரிக்வேதம், யஜுர் வேதம், ஸாமவேதம், அதர்வவேதம், உச்சரிப்பு, கிரியாமுறைகள் இலக்கணம், சொற்பிறப்பியல், வேத செய்யுள் இலக்கணம், ஜோதிடம் முதலியனவாம் . இனி எதனால் பரம்பொருள் அடையப்படுகிறதோ அது பர வித்யை ஆம்.
तत्रापरा ऋग्वेदो यजुर्वेदः सामवेदोऽथर्ववेदः शिक्षा कल्पो व्याकरणं निरुक्तं छन्दो ज्योतिषमिति । अथ परा यया तदक्षरमधिगम्यते ॥ ५ ॥
எழுந்திரு ! விழித்திரு ! சான்றோரை அணுகி அந்த இறைவனை அறிந்துகொள்! அந்த ஞான மர்க்கமானது கூர்மையான சவரக் கத்தியின் வாய் போன்று கடப்பதற்கு அரியது . கடப்பதற்கு இயலாதது என்று ஞானிகள் இயம்புகின்றனர்.
उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत । क्शुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ १४ ॥ Katha Upanisad (1.3.14)
FROM BANGKOK POST AND NEW YORK POST WITH MY INPUTS
BANGKOK — Two gold rings, aged around 2,000 years old, were discovered during an excavation at a new archaeological site in western Thailand, officials said.
The rings were found with human bones during an ongoing dig at the Don Yai Thong archaeological site in Phetchaburi province last week, the Thai government’s Fine Arts Department said in a statement.
One ring found on Thursday was engraved with characters believed to be the Brahmi script, an ancient Indian writing system.
An initial assessment by experts identified the script reading as “pusarakhitasa,” meaning “the one protected by Pushya,” said to be one of the most auspicious zodiac signs in Indian astronomy, the department said.
Pusarakhitasa= Pushya Rakshita
The other ring found with the same skeletal remains is a plain gold ring without any pattern.
Experts believe the rings’ owner may have been a merchant of the ancient Indian caste system, the Vaishyas, the department said.
The Don Yai Thong archaeological site, about 130 kilometers (80 miles) southwest of the capital Bangkok, was discovered early this year after residents found pieces of ancient bronze drums in a rice field, leading to further excavation.
The site was dated to a late prehistoric era in Thailand, a period of human settlement also known as the Iron Age, established to be around 1,500 to 2,500 years ago.
Since February, archaeologists have discovered eight human skeletons, bronze and gold jewellery, pottery, and other artifacts indicating a ceremonial burial of wealthy people or members of the society’s upper classes.
The excavation is expected to be complete in another month, with plans to showcase the archaeological finds to the public, the Fine Arts Department said.
The engraving seems to reference an “auspicious” zodiac sign in Indian or Vedic astrology
Pushya Nakshatra (the 8th lunar mansion in Vedic astronomy) is widely referred to by various regional names across India and in ancient texts. The most common alternative names include:
Sanskrit / Vedic Names: Tishya (meaning “to look” or “auspicious”) and Sidhya (meaning “to succeed”).
Regional Language Names:Poosam (Tamil), Pooyam (Malayalam), and Pushyami (Telugu/Kannada).
Modern Astronomy: It corresponds to the stars Gamma (γ) Cancri, Delta (δ) Cancri, and Theta (θ) Cancri in the Cancer constellation. [1, 2, 3, 4, 5]
From the time of Ashoka (the Mauryan period) through the Kushan and Satavahana eras, names ending in “Rakhit” (such as Buddharakhit, Dhammarakhit, and Sangharakhit) were very common among monks and donors in Brahmi inscriptions. The word “Pusarakhit” is formed by combining “Pusa” and “Rakhit.” In this context, “Pusarakhit” could mean “a person protected under the aegis of Pushya Star.
The other gold ring was plain, and did not have any writing. Initial hypotheses place the rings’ former owner within the Vaishya social class or varna, the third-highest of the four traditional social classes of Hindu India. The Vaishyas were commoners and worked for a living as merchants, farmers and traders.
Researchers plan to conduct 3D scans of the site and send charcoal samples to the United States for scientific dating, per the Bangkok Post.