Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 June 2019
British Summer Time uploaded in London – 18-21
Post No. 6527
Pictures shown here are taken from various sources including google,
Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial
blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co
த-
வில் துவங்கும் 6 எழுத்துச் சொற்களைக்
கண்டுபிடியுங்கள். விடை கீழே உளது.
சொற்களுக்கு ஆதாரம் ஆனந்தவிகடன் தமிழ் அகராதி
1. – எல்லா பணக்காரக் கோவில்களிலும்
இந்தத் தேர் உண்டு
2. – திருக்குறளுக்கு இப்படி ஒரு பெயர்
3. – பெருமாள் பூஜைக்குப்பின் வைஷ்ணவர்களுக்கு
கிடைக்கும் விருந்து
4. நீயே கடவுள் என்னும் உபநிஷத வாக்கியம்
(நீ அதுவாக இருக்கிறாய்)
5. – துரோணர் சொல்லிக் கொடுத்த பாடம்
6. –புற நானூற்றில் சங்கவருணர் நாகரீகர்
என்னும் புலவரால் பாடப்பட்ட பிரபு.
7. – ஞான சம்பந்தரின் மற்றொரு பெயர்
8. – யமன், இயக்கி தேவி,
அறக் கடவுள்
9. – வேலை செய்யாமல் வேளாவேளைக்குத்
தின்னும் சோறு
10. – புகழ் பெற்ற ஆதீனம்; மாயூரம் அருகில் உளது. நிறைய தமிழ்
நூல்களை வெளியிட்டுள்ளனர்.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
answers –
1.தங்க ரதம் – எல்லா பணக்காரக்
கோஇல்களிலும் இந்தத் தேர் உண்டு
2.தமிழ் வேதம்- திருக்குறளுக்கு இப்படி
ஒரு பெயர்
3.ததியாராதனை – வைஷ்ணவர்களுக்கு பெருமாள்
பூஜைக்குப்பின் கிடைக்கும் விருந்து
4.தத்துவமஸி- நீயே கடவுள் என்னும் உபநிஷத
வாக்கியம் (நீ அதுவாக இருக்கிறாய்)
5.தநுர்வேதம்- துரோணர் சொல்லிக்கொடுத்த
பாடம்
6.தந்துமாரன் -புற நானூற்றில்
சங்கவருணர் நாகரீகர் என்னும் புலவரால் பாடப்பட்ட பிரபு.
7.தமிழாகரன் – ஞான சம்பந்தரின் மற்றொரு
பெயர்
8.தருமதேவதை- யமன், இயக்கி தேவி, அறக் கடவுள்
9.தண்டச்சோறு – வேலை செய்யாமல்
வேளாவேளைக்குத் தின்னும் சோறு
10.தருமபுரம்- புகழ் பெற்ற ஆதீனம்;
மாயூரம் அருகில் உளது. நிறைய தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளனர்.
–subham–