



Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 AUGUST 2019
British Summer Time uploaded in London – 8-52 am
Post No. 6765
Pictures are taken by London swaminathan. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))















–subham–




Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 AUGUST 2019
British Summer Time uploaded in London – 8-52 am
Post No. 6765
Pictures are taken by London swaminathan. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))















–subham–
Posted by Tamil and Vedas on August 12, 2019
https://tamilandvedas.com/2019/08/12/%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/

Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 12 AUGUST 2019
British Summer Time uploaded in London – 7-27 am
Post No. 6764
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 7-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஏழாம் உரை இங்கு தரப்படுகிறது.
அரிய உயிரின வகை வேறுபாட்டைக் காப்போம்!
ச.நாகராஜன்
இயற்கையின் ஒரு அற்புதமான அமைப்பே பயோ டைவர்ஸிடி (Bio diversity) எனப்படும் உயிரினவகை வேறுபாடாகும்.
ஆனால் அற்புதமான இந்த அமைப்பு மனிதர்களால் சிறுகச் சிறுக அழிக்கப்பட்டு வருவது வேதனைக்குரிய ஒன்றாகும்.
மிக அதிகமாக உலகெங்கும் பெருகி வரும் ஜனத்தொகை, உலகப் பொருளாதாரம், மக்களின் நுகர்வு ஆகியவற்றால் கடந்த 50 ஆண்டுகளாக பூமியின் உயிர்க்கூறான அமைப்பு சிதைந்து வருகிறது.
ஒருபுறம் மக்களின் ஆயுட்காலம் பழைய காலத்தை விட அதிகமாகி இருக்கிறது என்பதும், மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கை நிலை சிறப்பாக மேம்பட்டு வருகிறது என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்த போதிலும் இவை உயிரினவகை வேறுபாட்டுக்கு ஊறு செய்தே அடையப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
1970ஆம் ஆண்டிலிருந்தே உயிரின வகை வேறுபாடு கீழ் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதே விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் முடிவாகும். இதை அவர்கள் Great Acceleration – க்ரேட் ஆக்ஸிலரேஷன் – பெரும் முடுக்கம் என்று வர்ணிக்கின்றனர்.
பறவைகள், விலங்கினங்கள் மற்றும் மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.
விலங்குகள் இயற்கையாக உயிர் வாழும் இடம் குறைந்து கொண்டே வருவது, உயிரினங்களை வேட்டையாடுவது ஆகியவையே இந்த எண்ணிக்கை குறைபாட்டிற்கான பிரதான காரணங்களாகும்.
பூமியின் ஆரோக்கியமும் சமச்சீர்தன்மையும் இந்த பல்வேறு உயிரினங்களைச் சார்ந்தே இருக்கிறது என்பது ஒரு முக்கிய செய்தி.
750 கோடி ஜனத்தொகையைக் கொண்டுள்ள உலகம் 980 கோடி என்ற அளவில் ஜனத்தொகைப் பெருக்கத்தை 2050ஆம் ஆண்டு வாக்கில் எட்டி விடும் என்கிறது அறிவியல் ஆய்வு.
பூமியில் 30 விழுக்காட்டுப் பரப்பளவே காடுகள் உள்ளன. ஆனால் இந்தக் காடுகளிலேயே பூமியில் உயிர் வாழும் பல்வேறு உயிரினங்களில் 80 விழுக்காடு வாழ்கின்றன. பூமியின் ஜனத்தொகைப் பெருக்கத்தினால் 2000ஆம் ஆண்டு முதல் 2010க்குள் 40 சதவிகிதம் காடுகள் அழிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டவை பல்வேறு வகை உயிரினங்களே!
ஆக தன்னுடன் சேர்ந்து வாழும் உயிரின வகைகளை அழிக்காமலும் அவை வசிக்கும் காடுகளை அழிக்காமலும் இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு மனித குலத்தைச் சார்ந்திருக்கிறது. இதைக் கருத்திக் கொண்டு பயோ டைவர்ஸிடி எனப்படும் உயிரின வகை வேறுபாட்டை இயற்கை அமைத்தபடியே அப்படியே காக்க உறுதி பூணுவோம். –subham–



Posted by Tamil and Vedas on August 12, 2019
https://tamilandvedas.com/2019/08/12/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 11 AUGUST 2019
British Summer Time uploaded in London – 21-22
Post No. 6763
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

Nehru Centre, Bombay has published a source book of astronomy. It is an encyclopaedia of Sanskrit works on astronomy. The beauty of the book is that original slokas or hymns are given in Devanagari lipi with English translation from Vedic days until 19th century. It covers only important quotations.
At the end of the book there is a valuable list of about 150 Hindu astronomers and the names of their 300 original works. Some are just quotes from other commentators. Some are details of whole books. It will be a ready reference for research scholars. I publish the informative list below.
This illustrates another important point. From 1140 BCE until a few hundred years ago Sanskrit was the only language that had continuous production of astronomy books. If you take another ancient language Tamil, we have no ancient astronomy book. We have only astronomical references and not whole books. This shows that Sanskrit was never a dead language and it was always used by scholars. About 30 years ago Kanchi Paramacharya Swamikal (1894-1994) composed a Sanskrit poem and it reverberated throughout the world from the United nations Hall through the most famous Carnatic singer MS Subbalakshmi. This list is another proof for the scientific use of Sanskrit language until modern days.


















–subham–



–subham–
Posted by Tamil and Vedas on August 11, 2019
https://tamilandvedas.com/2019/08/11/list-of-150-great-hindu-astronomers-and-300-sanskrit-books-on-astronomy-post-no-6763/


Rolling on road behind the Goddess Chariot in London
Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 11 AUGUST 2019
British Summer Time uploaded in London – 19-34
Post No. 6762
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

LONDON SAW A VERY STRANGE SCENE TODAY (11-08-2019). SRI LANKAN HINDU DEVOTEES ROLLED ON THE ROADS TO FULFILL THEIR VOWS, AS PART OF RATH YATRA.
Kanaga Durga Temple in Ealing, London, celebrated its Annual Chariot festival also known as Car Festival and Rath Yatra. Ealing in London became another Jaffna (Sri Lanka) today. Sri Lankan Hindus showed that they are second to none in following Hindu rituals. I have seen many Rath Yatras in London and Tamil Nadu (India). But today’s one was unique.
The unusual scene today was the rolling of scores of Hindu Tamil devotees on the ground, literally on the roads. Hindus take vow and do several strange rites to fulfil their vows. Fire Walking, Carrying Fire Pots in hands or heads, Carrying Milk Pots or Pots with young /germinating plants on their heads, rolling on the left over food leaves/plates and rolling on the ground etc.



The meaning behind all these rituals is thanks giving to the god for fulfilling their wishes. Several people do it with newer demands as well; “Lt me get married soon; let me get a good wife or husband, let me pass in the exams, let my troubles be over, let me get a child, let me get good health or wealth” are some appeals. Several mothers do it for their children. That is why Manu and other Law makers made Mother superior to God in Hinduism.
Today I saw scores of people rolling on the hot, rough roads following the Ratha/ chariot of Goddess Durga. Kanaga Durga (Golden Goddess of Protection) is a famous temple in London. Every year the Rath Yatra is held.
Hindus believe that the dust of the devotees is more powerful in healing than the Prasad of Gods. So they roll on the ground where the Bhaktas/devotees and Gods walked. That is why they came at the far end of the procession.
The whole of Jaffna descended upon Ealing area of London this morning giving colourful scenes. Hundreds of young volunteers led the procession peacefully for four hours. Several thousands attended and had free food. They waited patiently with young children with smiling faces to get the Darshan (viewing of the Goddess) and the Maha Prasad (sumptuous food).
Another beautiful scene is the Kavadi Dance (Kanwaria in North India). They take the semi circular, decorated wooden arch on their shoulders and dance and chant the names of Gods. Kavadi carriers put hooks behind their backs or insert sharp spade shaped Vel in their mouths to show their intensity of devotion; another interpretation is that by punishing themselves like this they atone for their sins.

Hundreds of women carried the Milk Pots on their heads. These are the things that give them great mental strength. These serve as shock absorbers and tackle all sorts of family problems.
Sri Lankan mothers brought their children in large numbers. It is not only fun for the children but also memorable events in their life. Todays’ mothers and fathers were trained on the job (of understanding Hinduism) by their parents in the same way.
Hinduism is unique in the world with hundreds of colourful rituals and foods. The more they celebrate such festivals the more faith they get. Their faith gets more deep rooted.


In addition to Rolling men, Milk Pots, Fire Pots, Kavadis there were music troupes playing on traditional pipes and drums. Three Rathas/ chariots took nearly four hours to reach the destination and people walked all through the route. They broke thousands of coconuts and offered them to Goddess Durga along the route.
I have taken scores of pictures- please see the attached pictures.
–subham–

Posted by Tamil and Vedas on August 11, 2019
https://tamilandvedas.com/2019/08/11/roll-on-the-road-and-get-rid-of-your-sins-post-no-6762/


Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 11 AUGUST 2019
British Summer Time uploaded in London – 17-08
Post No. 6761
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))










தொல்காப்பியர் காலம் தவறு-1 | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கா…
9 Sep 2012 – ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது …
தொல்காப்பியர் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/தொல்காப்பியர்/
பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு. Picture shows the greatest of the Choza Kings: Karikalan. தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் …
தொல்காப்பிய அதிசயங்கள் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…
14 Nov 2014 – கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014. ‘ஒல்காப் புகழ் …
தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2 | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…
24 Dec 2014 – அதியமான், அவ்வையார் First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410) The Wonder that is Tamil – Part 3 தொல்காப்பிய அதிசயங்கள் …
குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி …
https://tamilandvedas.com/…/குதிரைச்-சேவல்-பன…
7 May 2019 – குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354). Written by London swaminathan swami_48@yahoo.com. Date: 7 May …
தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி! | Tamil …
https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…
31 Mar 2014 – இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன.
தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி …
https://swamiindology.blogspot.com/2014/03/blog-post_31.html
31 Mar 2014 – தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி. Durga in the form of Mahisauramardhani in Mhabalipuram, Tamil Nadu. கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன். கட்டுரை …
தொல்காப்பியத்தில் இந்திரன் | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…
14 Jun 2013 – தொல்காப்பியர் மஹா அறிஞர். இந்திரன் என்பது அரசன் என்ற பொதுப் பெயராகும். அந்தப் பதவியில் அமருவோருக்கு அந்தப் பெயர்.
Tags தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியத்தில் இந்திரன், அக்னி வாயு வருணன்
Posted by Tamil and Vedas on August 11, 2019
https://tamilandvedas.com/2019/08/11/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-biology-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0/


Written by S. Nagarajan
swami_48@yahoo.com
Date: 11 AUGUST 2019
British Summer Time uploaded in London – 9-05 am
Post No. 6760
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 6-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஆறாம் உரை இங்கு தரப்படுகிறது.
ஒவ்வொருநாளும் சுற்றுப்புறச் சூழலைக் காப்போம்!
ச.நாகராஜன்
சுற்றுப்புறச் சூழலை மாசின்றிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் பெருமளவில் வலுத்து வரும் இந்த நாளில் ஒவ்வொருநாளும் சூழலைக் காக்கும் அவசியம் ஏற்பட்டு விட்டதால் அதற்கான வழிமுறைகளைத் தன்னார்வலர்கள் கையாளுகின்றனர்.
திருமண விருந்துகள், அலுவலகங்களில் நடக்கும் பார்ட்டிகள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் ப்ளேட்டுகளுக்குப் பதிலாக உலோகத் தட்டுகளைப் பயன்படுத்தவும் அவற்றைச் சுத்தம் செய்ய டிஷ் வாஷர் போன்றவற்றைப் பயன்படுத்தவும் தீவிர முனைப்பு ஏற்பட்டுள்ளது.
சோடியம் வேப்பர் (Sodiyum Vapour Street Lights) தெரு விளக்குகளுக்குப் பதிலாக எல் இ டி (LED) பல்புகளைப் பொருத்த ஏராளமான மாநகராட்சிகள், கிராமங்கள் முன் வந்துள்ளன. இவற்றால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. சூழலில் ஏற்படும் மாசும் குறைகிறது.
உடைந்த மொபைல் போன்கள், கணினி பாகங்கள் உள்ளிட்ட ஈ வேஸ்ட் (E Waste) எனப்படும் மின்னணு சாதனங்களின் கழிவைச் சேகரிக்க ஆங்காங்கே தனிச் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கழிவுகளைப் பொதுவான கழிவுகளுடன் சேர்த்துப் போட்டு விடாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போட வேண்டும் என்ற செய்தியும் பரவலாக அனைவருக்கும் தெரியப்படுத்தப் படுகிறது.
வீட்டு மாடிகளில் மாடித் தோட்டங்களை அமைக்கும் ஆர்வம் இப்போது மிகவும் அதிகமாகி வருகிறது. பால்கனிகளில் கூட வீட்டுக்குத் தேவையான கறிகாய்களைப் பயிரிட முடியும் என்பதை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் ஏராளமானோர் நிரூபித்து வருகின்றனர். கனவுத் தோட்டம் என்று இதை வர்ணிக்கும் பெண்மணிகள் சமையலுக்குத் தேவையான கொத்தமல்லி, புதினா உள்ளிட்டவற்றையும் சில கறிகாய்களையும் பயிரிட்டு மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர்.
சூரிய சக்தி சாதனங்கள் ஒவ்வொரு பெரிய கட்டிடத்தின் மேல் தளத்திலும் நிறுவப்படுகின்றன. கட்டிடங்களை உருவாக்கும் திட்டத்தின் போதே இதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுவதால் வழக்கமான மின் சாதனங்களின் பயன்பாடுகள் மெதுவாக நீக்கப்பட்டு வருகின்றன.
இப்படி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும் பூமியைக் காக்கும் செயலாக அமைவதால் ஒவ்வொருவரும் இந்தப் பணியில் தங்களையும் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும்!
****

Posted by Tamil and Vedas on August 11, 2019
https://tamilandvedas.com/2019/08/11/%e0%ae%92%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/


Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 AUGUST 2019
British Summer Time uploaded in London – 20-47
Post No. 6759
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
You may have read many articles about Musical Pillars in South Indian Hindu temples. I have read one interesting piece of information in the Golden Jubilee souvenir of Madras Music Academy. K C Thyagarajan has recorded the music from the temple pillars and played it for the audience in 1976.
There is another piece about the Music in Sama Veda. Please see the attachments below:



Old articles from this blog
Musical Pillars in Hindu Temples | Tamil and Vedas
Musical Pillars in Hindu Temples
12 May 2013 – Musical pillars found in five or more temples are Nayak’s contribution. The most famous Musical Pillars are in Sri Vittala Temple in Hampi in Karnataka. There are musical pillars in Madurai Meenakshi Temple, Nellaiyappar Temple in Tirunelveli, Thanumalayan Temple in Suchindrum and …
Vedic Origin of Thousand Pillar Halls in Indian and … – Tamil and Vedas
https://tamilandvedas.com/…/vedic-origin-of-thousand-pillar-halls-in-indian-and-may…
5 Jul 2014 – There are 22 pillars in a corner which emit different musical notes when struck with a piece of stone or metal. Ferguson in his “Indian and …
You’ve visited this page 2 times. Last visit: 20/03/17
உலக அதிசயம்: 1000 கால் மண்டபம் – Tamil and Vedas
https://tamilandvedas.com/…/உலக-அதிசயம்-1000-கால…
6 Jul 2014 – ஆடி வீதியில் உள்ள இசைத் தூண்கள், மீனாட்சியின் உலக அதிசய … வீரர்கள் கோவில்என்ற கட்டிடமும் அதற்கு முன் ஆயிரம் கால் …
மதுரை ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் …
https://tamilandvedas.com/…/மதுரை-ஆயிரங்கால்…
22 Mar 2017 – ஒரே அளவுள்ள தூண்கள்கணிதவியலின் அளவுப்படி சரியான் இடங்களில் … மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை … தையலும், இசையும்இவரது பொழுதுபோக்குகள். … https://tamilandvedas.com/2017/03/22/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%86%e0%ae%af%e0 …
இசை தரும் நோயற்ற வாழ்வு! -3 | Tamil and Vedas
https://tamilandvedas.com/…/இசை-தரும்-நோயற்ற-…
5 Aug 2013 – … தூண்கள் உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம் இசைக்கப்பட்டவுடன் அற்புத ஒலியை எழுப்பும்.

–subham–
Posted by Tamil and Vedas on August 10, 2019
https://tamilandvedas.com/2019/08/10/more-about-music-pillars-in-hindu-temples-post-no-6759/

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 AUGUST 2019
British Summer Time uploaded in London – 17-56
Post No. 6758
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அருணாசலக் கவிராயர் (1711-1779) வாழ்க்கை பல விநோதச் செய்திகள் அடங்கியது. அதில் ஒன்று அவர் அனுமன் மீது பாடல் பாடி தூள் கிளப்பியது ஆகும். இதைக் கேட்ட படையினர், வீராவேசத்துடன் போராடி துலுக்கப் படைகளை விரட்டி அடித்தனர். இதோ 1945ம் ஆண்டில் யோகி சுத்தானாந்த பாரதியார் எழுதிய நூலில் இருந்து ஒரு காட்சி.
இவர் சங்கீத மும்முர்த்திகள் காலத்துக்கும் முந்தியவர். ராமனின் புகழ்பாடும் ராம நாடகக் கீர்த்தனை பாடி ராம பக்தர்களின் இருதயத்தில் அழியா இடம்பெற்றவர். ஏன் பள்ளி கொண்டீர் ஐயா என்று திருவரங்க நாதன் மீது பாடல் பாடியவர். கம்பனைப் போலவே தன்னுடைய நூலையும் அதே கோவிலில் –ஸ்ரீரங்கம் கோவிலில் –அரங்கேற்றியவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com
தந்தை பெயர்- நல்ல தம்பிப் பிள்ளை, தாயார் பெயர் வள்ளியம்மை, மனைவி பெயர் மீனாட்சி. பிறப்பிடம் தில்லையாடி, வாழ்ந்த ஆண்டுகள் 67.






Posted by Tamil and Vedas on August 10, 2019
https://tamilandvedas.com/2019/08/10/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 10 AUGUST 2019
British Summer Time uploaded in London – 16-07
Post No. 6757
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))












Posted by Tamil and Vedas on August 10, 2019
https://tamilandvedas.com/2019/08/10/number-six-in-the-oldest-tamil-book-post-no-6757/

Written by S. Nagarajan
swami_48@yahoo.com
Date: 10 AUGUST 2019
British Summer Time uploaded in London – 7-39 am
Post No. 6755
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))






Posted by Tamil and Vedas on August 10, 2019
https://tamilandvedas.com/2019/08/10/%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4-post-no-6755/