A man is said to
have a triple rod if he has established in his consciousness the rod that
enforces
the mind and heart,
the rod that
enforces speech, and
the rod that
enforces the body.
Manu smriti 12-10
The man who wields
the triple rod among all living beings and thoroughly suppresses his lust and
anger thereby achieves success.
Manu 12 -11
Hindu ascetics
carry a trident like wooden stick , three staves bound together.
The ascetics are reminded to control the word, deed and thought. It also means they have controlled the three and attained Tri Karana Suddhi (Three Way Purity)
xxx
Objects which enchant the heart
Sugarcane and sweets made from sugar- iksoh vikaarah Poetic expressions- kaviinaam matayah Lovely glances of young charming ladies- mugdhaanganaapaanga tarangitaani.
Svara bhaava sthaanaani- Types and place of origin of Svara
Mandra- majestic low tone in the heart
Madhya- middling in the throat
Taara- high tone in the head
-sangita saara sangrah 1-52/54
Xxxx
Swayamvarah- self choice by a bride
Icchaa- through desire
Panaabhidha- through purchase
Sauria sulka-through establishing one’s valour
Devi Bhagavata 3-18-42
Xxx Those who do not excel without support
Pandita- scholar
Vanitaa — Woman
Lataa— creeper
Vinasrayam na shobante panditaavanitaalatah
Xxx
Inherent qualities— svabhaavasidda
Redness of the lotus— Kamalaanaam raktatvam Helping nature of the good men— satpurusaanaam paropakaaritvam Unkind nature of the wicked — Asataam nirdayatvam
பத்திராசுவன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு 500 மனைவிகள்.
அவர்களில் காந்திமதி என்பவள் பேரழகி. தன் கணவனின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவள். அவளை
அவன் பட்டமகிஷி ஆக்கினான். மன்னனின் இதர மனைவிகளும் காந்திமதி மீது மிக்க மரியாதையும்
மதிப்பும் கொண்டிருந்தனர்.
நல்ல முறையில் பத்திராசுவன் தனது நாட்டை ஆண்டு வருகையில் ஒரு
நாள் அகத்திய முனிவர் அவனது அரண்மனைக்கு வந்தார். பத்திராசுவன் பெரு மகிழ்ச்சி அடைந்து
அவரை உரிய முறையில் வரவேற்று உபசரித்தான்.
அகத்தியர் அவனை நோக்கி, “மன்னா! நான் இங்கு ஏழு நாட்கள் தங்க
விரும்புகிறேன்” என்று கூறினார்.
“தாங்கள் எத்தனை காலம் தங்க விரும்புகிறீர்களோ அத்தனை காலம்
இங்கு தங்கலாம்” என மன்னன் பதில் கூறினான்.
முதல் நாளில் அகத்தியர் கூறியது:
முதல் நாளன்று அகத்தியர் பத்திராசுவனின் மனைவியான காந்திமதியைப்
பார்த்து, “ஸாது, ஸாது, ஜெகந்நாத!” என்றார். அதாவது, “ஹே! லோக நாயகனே! நன்று , நன்று” என்பது இதன்
பொருளாகிறது.
இரண்டாம் நாளில் அகத்தியர் கூறியது :
இரண்டாம் நாளன்று அகத்தியர் ராஜ பத்னியான காந்திமதியை நோக்கி,
“இந்த உலகம் மோசம் போயிருக்கிறது. ஆ! என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்!” என்றார்.
மூன்றாம் நாளில் அகத்தியர் கூறியது :
மூன்றாவது நாளன்று அகத்தியர் பட்டமகிஷியை நோக்கி, “ஒரே தினத்தில்
செய்த பகவத் கைங்கரியத்தினால் சந்தோஷமடைந்து அரசன் ஆகும்படியான் பதவியை அளித்த மஹாவிஷ்ணுவின்
பெருமையை இந்த மூடர்கள் அறியவில்லையே! ஆ! கஷ்டம்! கஷ்டம்!!” என்றார்.
நான்காவது தினத்தில் அகத்தியர் கூறியது :
நான்காம் தினத்தன்று அகத்தியர் காந்திமதியைப் பார்த்துக் கை
கூப்பிக் கொண்டு, “ஓ! ஜெகந்நாதரே! நல்லது, நல்லது, ஓ, பிராமணர்களே, க்ஷத்ரியர்களே,
வைச்யர்களே, சூத்திரர்களே! பெண்களே! உங்களின் அனுஷ்டானங்கள் வெகு அழகாயிருக்கின்றன.
பத்ராசுவனே! நீ ஒருவன் நல்ல யோக்கியன்!
உயர்ந்த விரத சீலர்களான பிரகலாதரே, துருவரே! நீங்கள் பரம சாதுக்கள்” என்று கூறினார்.
பின்னர் அரசன் முன் ஆனந்தக் கூத்தாடினார்.
பத்திராசுவன் இதைப் பார்த்து வியப்படைந்தான்.
அகத்தியரிடம் தன் பத்னியுடன் வந்து கை கூப்பி வணங்கியவாறே,
“ஓ! மாமுனிவரே! தாங்கள் இப்படி சந்தொஷமடைந்து ஆனந்தக் கூத்தாடுவதன் காரணம் என்ன? எங்களுக்குச்
சொல்லுங்கள்” என்று பணிவுடன் வேண்டினான்.
அகத்தியர் மன்னனைப் பார்த்து, “ ஓ! மன்னா! நீ ஒன்றும் அறியாத
நிந்திக்கத் தக்க மூடனே! கஷ்டம், கஷ்டம், உன் பரிவாரங்களும் கூட மூடர்களே! உன்னுடைய
அரசவை புரோகிதர்களும் கூட மூடர்கள் தாம்! உங்களில் ஒருவர் கூட என் கருத்தை அறியவில்லை” என்றார்.
அரசன் அவரிடம், “ஐயனே! நீங்கள் கூறுவதை எங்களால் அறியவே முடியவில்லை;
விளக்கமாகக் கூறி அருள வேண்டும்” என்று விண்ணப்பித்தான்.
அகத்தியர் தான் கூறியதை நன்கு விளக்க ஆரம்பித்தார் இப்படி :
“ஓ மன்னா! உனது பத்தினியாகிய காந்திமதி முன் ஜென்மத்தில் ஒரு
வணிகனின் வீட்டில் வேலை பார்த்து வந்தாள். அப்போது அவளுடைய கணவனாக நீ இருந்தாய்; அதே
வணிகனிடம் நீயும் ஊழியம் செய்து வந்தாய். ஒரு நாள் அந்த வணிகன் ஐப்பசி மாத துவாதசி
விரதத்தை மஹாவிஷ்ணுவின் கோவிலில் அனுஷ்டித்தான்; பின்னர் உங்கள் இருவரையும் கோவிலில்
ஏற்றி வைத்த விளக்குகள் அணைந்து போகாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டான்.
பின்னர் வீட்டிற்குத் திரும்பினான்.
எஜமானின் கட்டளையை சிரமேற்கொண்ட நீங்கள் இருவரும் ஊக்கத்துடன்
இரவு முழுவதும் விழித்திருந்து காலை வரை தீபங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும்படி
அவற்றைப் பாதுகாத்துக் கொண்டிருந்தீர்கள். அந்தப் புண்ணியத்தால் நீ ப்ரியவிருதனுடைய
வம்சத்தில் ஜெனிக்கும்படியாகவும் இந்த புண்ணியவதி உனக்கு பட்டமகிஷி ஆகும்படியாகவும்
உள்ள பாக்கியத்தை அடைந்தீர்கள்.
பிறர் சம்பந்தமான தீபங்களைப் பாதுகாத்துப் பிரகாசிக்கச் செய்த ஒரு செய்கையினாலேயே இவ்வித விசேஷ பலன்கள் கிடைக்கும் போது தனது சொந்தப் பணத்தினாலும் சேவையினாலும் தீபங்களைப் பிரகாசிக்கச் செய்யும் ஒருவனுடைய புண்ணியத்தை எப்படி அளவிட முடியும்?
இதனால் தான் நான் ஏன் இதை ஒருவரும் அறிய முடியாத மூடர்களாக இருக்கிறார்கள்
என்று கூத்தாடினேன்.
பிரகலாதர் அசுர குலத்தில் பிறந்தவர்; துருவரோ சிறு குழந்தை,
பட்டத்துக்கு உரியவர். என்ற போதிலும் அவர்கள் இருவரும் மிகுந்த பக்தியுடன் விஷ்ணுவை
ஆராதித்து ஒப்பற்ற உயர்ந்த பதவிகளை அடைந்தனர்.”
அகத்தியர் இவ்வாறு விரிவாகக் கூறி முடித்தார்.
இதைக் கேட்ட மன்னனும் அரசியும் ஆனந்தமடைந்தனர். அகத்தியரை வணங்கி
தங்களுக்கு பத்மநாப துவாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க உபதேசித்து அருள வேண்டுமென்று
பிரார்த்தித்தனர்.
அகத்தியரும் அந்த விரத முறையை அவர்களுக்கு உபதேசித்து அருளினார்.
பின்னர் அவர் புஷ்கர க்ஷேத்திரம் நோக்கிச் சென்றார்.
மன்னனும் அரசியும் அந்த விரதத்தை அனுஷ்டித்து நீண்ட காலம் அரசை
ஆண்டனர்; பின்னர் வைகுண்ட பதவியையும் அடைந்தன்ர்.
வராக புராணத்தில் வரும் சரித்திரம் இது.
இதனால் அகத்தியரின் மஹிமையும் அவரது ஆற்றலையும் தெரிந்து கொள்கிறோம்.
சிறிய புண்ணிய காரியம் கூட பெரிய நல்ல விளைவை வாழ்வில் ஏற்படுத்தும்.
Mendelssohn ‘s
friend Madame Frege sang to him a song with the words,
“Time marches on by night as well as day
And many march by night who fain would stay
Oh that has a dreary sound! The composer cried
with a shudder— but it is just what I feel “
He then suddenly rose, as pale as death, and
paced the room hurriedly, complaining that his hands were as cold as ice.
He died within a month.
Xxxx
BRAHMS WONDERED!
Robert Fuchs, a reminiscent composer, was present one day when a highly Brahmsian composition of his was played to Brahms, and nearly fainted with embarrassment when the Master, assuming innocent bewilderment, asked him: “But what piece of mine was that?”
Xxx
STOP THAT TERRIBLE MUSIC
Brahms attended a rehearsal of his clarinet
quintet, and was so touched that tears came to his eyes. To cover his emotion
he marched across the room, closed the first violin part and growled:
Stop the terrible music!
Xxx
MOZART
When Nietzsche one day observed to Wagner that
in Figaro, Mozart had invented the music of intrigue, Wagner replied:
“On the contrary! In Figaro Mozart dissolved the
intrigue in music.”
Xxxx
FATHER’S INTERFERENCE
While George Gershwin was at work on the
Rhapsody in Blue, his father thrust his head into the room.
“Make it good, George”, he counselled, it might
be important.
So, indeed, it proved as Pa Gershwin was able to
demonstrate irrefutably to a doubting Thomas.
“Of course it is a great piece ! Doesn’t it take
fifteen minutes to play?”
Xxx
MEISTER, MEISTER
Brahms hates to be called Meister /Master or
Tonkunstler/ musical artist, for, he contented,
You might as well call me Cobblemaster or Maker
of Clay Stoves and have done with it.
Xxx
VAT IS DAT?
The first time the musical instrument called “the Serpent “ was used at a London concert over which the German composer Handel presided, he was so much surprised at the coarseness of its tones that he called out sharply:
“Vat a devil is dat?”
On being informed it was the Serpent, he
replied,
ஆதிமூலமே என்று அழைத்த
கஜேந்திரன் ஒரு பாண்டிய மன்னனே!
ச.நாகராஜன்
ஆதிமூலமே என்று கஜேந்திரன் அழைக்க அந்த கஜராஜனை முதலையின் வாயிலிருந்து
பகவான் விஷ்ணு விடுவித்த கதை நாடறிந்த ஒன்று.
ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம் அப்படி அலறிய கஜராஜன் ஒரு பாண்டிய
மன்னனே என்பதைத் தான்.
பாகவதத்தில் வரும் ஒரு சுவையான வரலாறு இது:
இந்திரத்யும்னன் என்பவன் பாண்டிய தேசத்து அரசனாக இருந்து செங்கோலோச்சிக்
கொண்டிருந்தான்.
அவன் சிறந்த விஷ்ணு பக்தன். மிகுந்த புகழ் பெற்றவன்.
பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து வந்த அவன் ஒரு சமயம் மலைய
பர்வதத்தில் தவம் செய்து கொண்டிருந்தான். ஆத்ம ஞானியான அவன் யாருடனும் பேசாமல் மௌன
விரதத்தை மேற்கொண்டிருந்து பகவானைத் தியானித்துக் கொண்டிருந்தான்.
ஒரு சமயம் அகஸ்தியர்
தன் சீடர் குழாமோடு அவன் இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.
பெரிய முனிவரான அவரை வரவேற்காமல் இந்திரத்யும்னன் தன் தவத்தில்
இருந்தான். அர்க்யபாத்திராதிகளால் அவரை பூஜிக்கவில்லை.
இதனால் கோபம் கொண்டார் அகஸ்தியர்.
“பெரியோர்களை வணங்காத இந்த அரசன் பிராம்மணனை அவமதித்து கஜம்
போல இருந்தமையால் இவன் ஒரு கஜம் ஆகக் கடவது” என்று சபித்து விட்டார்.
அந்த அரசனே மறு ஜென்மத்தில் கஜேந்திரனாய்ப் பிறந்து முதலையால்
பிடிக்கப்பட்டு விஷ்ணு பக்தி மேலிட ஹரியை தோத்திரம் செய்து அவரு அழைத்து, அவரால் காப்பாற்றப்பட்டான்.
விஷ்ணுவின் அருளால் அவன்
மோட்சத்தையும் அடைந்தான்.
ஆக கஜேந்திர மோட்சம் என்று நாம் கேட்டு வரும் கதையில் வரும்
கஜேந்திரன் இந்திரத்யும்னன் என்ற பாண்டிய ராஜனே!
பாண்டிய நாட்டிற்கும்
இந்த வரலாறுக்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பது ஒரு சுவையான செய்தி தானே!
இந்த வரலாறு இன்னும் ஒரு அதிசய செய்தியைக் காலம் காலமாக வழங்கி
வருகிறது.
அது பற்றிய ஒரு சுவையான வரலாறும் உண்டு.
ஒரு அரசன், விஷ்ணு நம்மிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறார்
என அறிஞர்களைக் கேட்க அவர்கள் சரியான விடை தெரியாமல் விழித்தனர்.
ஒவ்வொருவரும் ஒரு தூரத்தை உத்தேசமாகக் கணக்கிட்டுக் கூறினர்.
வானியல் அறிந்தோர் அந்த வானவியல் கணக்கையும் சொல்லிப் பார்த்தனர்.
மன்னன் திருப்தியுறவில்லை.
கடைசியில் பக்திமானான ஒரு சிறுவன் அரசனிடம் வந்தான். தனக்கு
அந்தக் கேள்விக்கு விடை தெரியும் என்றான்.
அரசன் அவனைச் சொல்லச் சொல்லவே அவன் கூறினான்-
“பகவான் இருக்குமிடம் கூப்பிடு தூரமே!”
“ஆதிமூலமே என்று கஜேந்திரன் கூப்பிட்டவுடன் அவன் ஓடி வரவில்லையா?
ஆகவே உள்ளன்புடன் பக்தியுடன் அவனை கூப்பிட்டால் அவன் அதைக் கேட்டு ஓடோடி வருவான். அவன்
இருப்பது கூப்பிடு தூரத்தில் தான்”, என்றான் சிறுவன்.
இந்த பதிலால் மன்னனும் அவையினரும் திருப்தி அடைந்தனர்.
காலம் காலமாக ஒரு பெரிய உண்மையைச் சொல்லும் புண்ய கதை கஜேந்திர
மோக்ஷம் ஆகும்!
2 Aug 2012 – Believe it or not it happened in Africa very recently. … The meaning of the word Gajendra Moksha is Gaja=elephant, Indra= the leader or the …
நெரூருக்குச்
சென்று சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் ஜீவ சமாதியைத் தரிசிக்க வேண்டும் என்று நீண்ட
நாட்களாக ஆசை. அது மார்ச் 27ம் தேதி (2019) நிறைவேறியது.
1957ல் வெளியான ‘ஜகத்குரு திவ்ய சரித்திரம்’ புத்தகத்தில் சதாசிவ பிரம்மேந்திராள்
நடத்திய அற்புதங்களைப் படித்ததும், மாதம் தோறும் லண்டனில் நடக்கும் பஜனையில் சதாசிவரின் அற்புதமான
பாடல்களைக் கேட்பதும் இதற்குக் காரணமாகும்.
நெருர்
என்னும் கிராமம் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. அமைதியான சூழ்நிலையில் ஒரு சிவன்
கோவில், அதனருகில் பிரம்மேந்திராளின் ஜீவ
சமாதி. அதாவது சமாதியின் கீழ் அவர் இன்னும் அப்படியே இருந்து அருள் புரிகிறார்
என்பது பொருள்; ஏனெனில் உயிருடன் இருக்கும்போதே உடல்
சமாதியில் இறக்கப்பட்டு மேலே அதிஷ்டானம் எழுப்பப்படும்.
அங்கே
நாங்கள் காலை 11 மணி வாக்கில் சென்றதால் பூஜையையும்
காண முடிந்தது. எனது சகோதரர் பேராசிரியர் சூரிய நாராயணன் உள்பட சுமார் 25 பேர் இருந்தோம். சமாதியை அடுத்த சிவன்
கோவிலும் சிறியதுதான். இறுதியில் சர்க்கரைப் பொங்கல் விநியோகம்.
அங்குள்ள
சிறிய கடையில் புஸ்தகங்கள், பாடல் தகடுகள் (CDs), படங்கள் விலைக்குக் கிடைக்கின்றன. இது
வரை சதாசிவரின் அற்புதங்களை அறியாதோர் அறிய அவை உதவும்.
சதாசிவ
பிரம்மேந்திரரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்கள் மிகவும் சிறியவை. பல கர்நாடக இசைக்
கச்சேரிகளிலும் இடம்பெறுகின்றன. அவரது பாடல்கள் (பரம)ஹம்ஸ என்ற முத்திரையுடன் முடியும்.
சதாசிவ
பிரம்மேந்திராள்
சதாசிவ
பிரம்மேந்திராள் பற்றி நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை
இணைப்பையும் காஞ்சி பரமாசார்யாளின் விஜய இணைப்பையும் கீழே காண்க.
நீங்களும்
அவருடைய பாடல்களைக் கச்சேரியிலோ பஜனைகளிலோ கேட்டிருப்பீர்கள்: இதோ சில முதல்
வரிகள்:
பஜரே
கோபாலம், மானஸ…………..
ஸ்மர
வாரம் வாரம் சேதஹ…………….
ப்ரூஹி
முகுந்தேதி ரஸனே……………..
மானஸ
ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….
க்ரீடதி
வனமாலி கோஷ்டே………….
பஜரே
யதுநாதம் மானஸ…………..
ப்ரதிவாரம்
மானஸ…………..
பிபரே
ராம ரஸம்…………………
சிந்தா
நாஸ்திகில தேஷாம்…………………..
ஸர்வம்
ப்ரஹ்ம மயம் ரே ரே
காயதி
வனமாலி மதுரம்………………..
இன்னும் பல. இவைகள் அடங்கிய புஸ்தகங்கள் அதிஷ்டானத்தில் கிடைக்கும்
We were
lucky to go to Nerur Sadhasiva Brahmendral’s Jeeva Samadhi, which is 13
kilometres from Karur on 27th March 2019. We went there around 11
am, right at the Puja time. Even the priest who did the Puja told us many
people come at wrong time and see the Samadhi though the protective fence
around the enclosure. He told us whoever come at Puja time are the lucky ones.
About the great saint , I have written in 2013 and 2014; Please see the links
below.
Sringeri
Acharya and Kanchi Pramacharya have visited this place . Kanchi Paramacharya came to Nerur in 1923
after doing the Thadanga Prathista in Jambukeswara (Thiru Anaikka) Akilandeswari
Temple on 29-4-1923.
He stayed in
Nerur for a week . Sadhasiva’s guru was the 57th Kanchi
Shankaracharya Sri Parama Sivendra Saraswathy. Kanchi Paramacharya spent
several hours every day doing meditation inside the temple. Next to the Samadhi
is Shiva temple. Paramacharya arranged Puja at both the places.
Miracles of
Sadhasiva Brahmendra
1.He
surprised a Muslim who cut off his hand by just attaching it to his arm and
walked away as if nothing happened.
2.He
appeared in several places at the same time.
3.He took
some children to Madurai to see the festival by Teletransportation.
4.He
predicted his last day to his disciples. He told them that a Brahmin will bring
a Shiva linga the next day from Varanasi and he will enter Samadhi on that day
and then they can grow a Bilva tree over it and install the linga nearby and erect
a Shiva temple over it. It all happened
250 years ago.
Sadhasiva’s
brief and beautiful Sanskrit compositions are sung in music concerts and
Bhajans. All his compositions have his signature Mudra/seal ‘Paramahamsa’.
Since we
sing the Bhajans in our monthly congregations in London, I have been planning a
visit for very long. After reading the book Jagadguru Divya Charitam (Year
1957) by Ramachandrapuram S Sambaasiva Murthy I wished that I should have the
darshan. It is about Kanchi Paramacharya’s life. During his Vijaya Yatra he
visited Neur.
More in my
previous posts. See the pictures taken by me:–
Sweet Pongal Prasadam was given to everyone who attended the Puja. Books, CDs, Pictures etc are sold in the Adhistanam.