Date: 12 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-47 am Post No. 7087
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
‘த வீக்’ ‘THE WEEK’ என்னும் லண்டன் வாரப் பத்திரிக்கை அக்டோபர் 12, 2019 இதழில் ஒரு திடுக்கிடும் செய்தியை வெளியிட்டுள்ளது. இன்னும் பத்தே ஆண்டுகளில் உலகில் உடல் பருத்த, குண்டுக் குழந்தைகள் (OBESE) எண்ணிக்கை 25 கோடியைத் தாண்டி விடுமாம். இப்பொழுது குண்டர்களின் எண்ணிக்கை 15 கோடிதான்!
உலக உடற்பருமன் சம்மேளனம் (WORLD OBESITY FEDERATION) கூறும் ஆரூடம் இது.
2030ம் ஆண்டில் — அதாவது இன்னும் 11 ஆண்டுக்குப் பின்னர்…..
பிரிட்டனில் பிறக்கும் குழந்தைகளில் 12 சதவிகிதம் குண்டுகள்!
பிளாஸ்டிக் நுண் துகள்களை நாம் கண்ணால் காண முடியாது. பெரிய மைராஸ்கோப் மூலமே காண முடியும்.
Date: 11 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 18-58 Post No. 7086
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
“I thought
you were sick yesterday”, the employer said to the clerk.
“Yes, Sir, I
was”, replied Jones.
“Well,
retorted his employer, you certainly didn’t look very sick when I saw you at
the races yesterday afternoon”.
“I didn’t?
you should have seen me after the end of the fourth race.”
Xxx
Godspeed won!
Leaning from
her window one fine Spring morning, a woman noticed a poorly dressed man
standing in front of a vacant store located just under the window. She noticed
that, in passing, many people stopped to give the man money. Impressed and
sympathetic, the woman put a two dollar bill in an envelope, scribbled on a
piece of paper, ‘Godspeed’ and tossed it down to him.
A few days
later she saw the man again. This time he was walking back and forth in front of
the building where she lived and looking perplexedly up at her window. As she
walked out of her house, he came up to her and said,
“Say, lady, I
have been looking for you. Here is your 52 dollar. ‘Godspeed’ won at twenty six
to one.”
xxx
Prize Fighting
Anecdotes
Bull Fighting
Jack
Johnson, the Negro heavy weight champion, who became a prominent figure in
Mexico, was scheduled to face barehanded a bull in the ring. Some days later he
was asked how it had gone.
He wrinkled
up his brow, rolled his eyes and boomed:
“ Ah sure
wuz scared. Ah’d rather fight a hundred men than one bull any day”.
Xxx
Boxing
Instructor Job
John L
Sullivan was once interviewed by a reporter who asked him why he had never
become a boxing instructor.
“Well, son, I
tried it once,” said the famous fighter. “A husky young man took one lesson
from me and went home a little the worse for wear. When he came around the
second time he said,
“Mr
Sullivan, it was my idea to learn enough about boxing from you to be able to lick
a certain young fellow I have got it in for. But I have changed my mind. If it
is all the same to you, Mr Sullivan, I will just send this fellow down here to
take the rest of my lessons for me.
Date: 11 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 11-14 am Post No. 7085
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 11 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-57 am Post No. 7084
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
PICTURE BY LALGUDI VEDA
GAJA BRUSHTA SANCTUM SANCTORUM (LOOKS LIKE BACKSIDE OF AN ELEPHANT), PICTURE BY LALGUDI VEDA.
Date: 11 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 8-29 am
Post No. 7083
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
கூடியமட்டிலும் சொற்கள் பிரிக்கப்படவில்லை. மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாகப் பாருங்கள்; சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் கற்றது இவை.
Date: 10 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 19-22 Post No. 7082
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
VEDIC POETS AND POETESSES ARE IN THE SQUARE. CAN YOU IDENTIFY THEM? ( VERY RARELY THE NAMES ARE SPLIT)
Date: 10 OCTOBER
2019
British Summer Time uploaded in London – 17-58
Post No. 7081
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
RESTRAINT, OBSERVANCES, POSTURES, REGULATION OF
BREATH, WITHDRAWAL OF THE SENSES, CONCENTRATION, MEDITATION, TRANCE.
Date: 10 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 15-23 Post No. 7080
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ச.நாகராஜன்
காந்திஜி ஒரு கர்மயோகி. கீதை
வழி நடப்பவர்.
அவரைப் பார்க்க ஆசிரமத்திற்கு
ஒரு பேராசிரியர் வந்தார்.
அவரை வணங்கிய புரபஸர், “நீங்கள்
கீதையை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பவர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். எனக்கு தயவுசெய்து
கீதையின் சாரத்தை விளக்க முடியுமா?” என்று கேட்டார்.
அவரை உற்று நோக்கிய காந்திஜி,
“புரபஸர், எனக்காக ஒன்றை நீங்கள் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.
“நிச்சயமாக” சந்தோஷத்துடன் கூறினார் புரபஸர்.
முற்றத்தில் குவிந்து கிடந்திருந்த
செங்கல் அடுக்கை அவரிடம் காண்பித்த காந்திஜி, “இதை தயவுசெய்து எதிர்ப் பக்கம் போட்டு
விட முடியுமா?” என்றார்.
திகைத்தார் புரபஸர். திக்கித்
திணறியவாறே, “ உம், நான் உங்களிடம் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்டேன். அதற்கு நீங்கள் மட்டும் தான்
பதில் கூற முடியும் என்று எண்ணுகிறேன்” என்றார்.
“ஆம், அதைப் பற்றிப் பிறகு பேசுவோம்.இப்போது
தயவு செய்து அந்த செங்கல்களை…” காந்திஜி இழுத்தார்.
புரபஸருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.
குழப்பமடைந்தார். ஆனால் மஹாத்மா சொன்னபடி செய்ய விழைந்தார்.
செங்கற்களை எடுத்து எதிர்ப்பக்கம் கொண்டு சென்று
அடுக்கினார்.
வேர்த்து விறுவிறுக்க காந்திஜியிடம்
வந்த புரபஸர், ‘வேலை முடிந்து விட்டது’ என்று கூறினார்.
காந்திஜியே நேரில் வந்து பார்த்துக்
கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
“அடடா, இப்படிச் செய்யச் சொல்லவில்லையே
நான்!” என்று ஆச்சரியப்படும்
குரலில் கூறினார் காந்திஜி.
“நான் எதிர்ப்பக்கம் என்று சொன்ன
போது நேர் எதிரில் என்று சொல்லவில்லை. அந்த மூலையில் எதிர்ப்பக்கத்தில் என்ற அர்த்தத்தில்
தான் சொன்னேன்.. அதொ அந்த வடக்குப் பக்க மூலையில்…”
பெருமூச்சு விட்ட புரபஸர்,
“அதனால் என்ன, இதோ அந்தப் பக்கம் போட்டு விடுகிறேன்” என்று மறுபடியும் தன் வேலையை
ஆரம்பித்தார்.
அவருக்கு மேலும் கீழும் மூச்சு
வாங்க ஆரம்பித்தது. கைகளில் எல்லாம் சிராய்ப்பு. முதுகில் வலி.
காந்திஜியிடம் மீண்டும் வந்த
அவர், “பாபுஜி, வேலை முடிந்து விட்டது, இப்போது நீங்கள் என் கேள்விக்கு…” என்று சொல்ல ஆரம்பித்த போது இடைமறித்தார் காந்திஜி.
“இந்த மூலையில் இருக்கும் செங்கல்கள்
தோட்டத்திற்குப் போகும் வழியை அல்லவா அடைக்கிறது. இதை கிழக்குப் பக்க மூலையில் போட்டு
விடலாமே” – காந்திஜி
புரபஸரை நோக்கி இப்படிக் கூறினார்.
தனது நிதானத்தை இழந்த புரபஸர்,
“முதலில் அந்த இடத்தில் தானே இவை இருந்தன! நான் ஒரு புரபஸர், பாபுஜி! உங்களிடம் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண வந்தேன்.
ஆனால் நீங்களோ என்னை கேவலம் ஒரு கூலி வேலைக்காரன் போல நடத்துகிறீர்கள். ஒரு வேளை நீங்கள் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியாது
என்று எண்ணுகிறீர்களோ அல்லது உங்களால் கீதையின் சாரத்தை நான் புரிந்து கொள்ளும்படி
விளக்க முடியாதோ..” எனப் பொங்கினார்.
“அன்புள்ள நண்பரே, நான் உங்களுக்கு
நடைமுறை விளக்கத்தை அல்லவா இப்போது அளித்தேன். கீதையின் முக்கியமான உபதேசத்தில் அல்லவா
உங்களை ஈடுபடுத்தினேன் இவ்வளவு நேரமும்” என்ற காந்திஜி, “ கீதையின் சாரம் இது தான் – உங்களுக்குக்
கொடுக்கப்பட்ட பணியை செய்யுங்கள். வேறு எதையும்
நாடிச் செல்லாதீர்கள்” (Gita’s Central Teaching : – Do
your allotted task. Do not seek anyting else) என்று முடித்தார்.
*
அருமையான இந்த சம்பவத்தை ஜே.பி.
வாஸ்வானி கீதையை விளக்கும் தனது புத்தகமான
The
Seven Commandments of the Bhagavad Gita என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.
Date: 10 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 15-06 Post No. 7079
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 10 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 9-17 AM Post No. 7078
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
18 May 2019 – தங்கம் 4 வகை, பெண்கள் 4 வகை, பிரளயம் 4 வகை! (Post No.6405). Written by London
… This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com
AND tamilandvedas.com)).