தொல்காப்பியத்தில் Biology உயிரியல் விஞ்ஞானம்! (Post No.6761)

Written by  London Swaminathan
swami_48@yahoo.com

 Date: 11 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  1
7-08

Post No. 6761

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தொல்காப்பியர் காலம் தவறு-1 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியர்-கா…

  1.  
  2.  

Translate this page

9 Sep 2012 – ஒல்காப் புகழ் தொல்காப்பியன் என்று கற்றோரும் மற்றோரும் போற்றும் தமிழ் அறிஞனின் உண்மைக் காலம் எது என்பது …

தொல்காப்பியர் | Tamil and Vedas



https://tamilandvedas.com/tag/தொல்காப்பியர்/

  1.  

Translate this page

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு. Picture shows the greatest of the Choza Kings: Karikalan. தொல்காப்பியத்துக்கு முந்திய அகத்தியம், ஐந்திரம், காதந்திரம் …

Images for தொல்காப்பி

தொல்காப்பிய அதிசயங்கள் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

  1.  

Translate this page

14 Nov 2014 – கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1410; தேதி 14 நவம்பர், 2014. ‘ஒல்காப் புகழ் …

தொல்காப்பிய அதிசயங்கள்- Part 2 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பிய-அதிச…

  1.  

Translate this page

24 Dec 2014 – அதியமான், அவ்வையார் First Part of Tolkappiya Athisayangal was published on 14th November 2014 (Post no 1410) The Wonder that is Tamil – Part 3 தொல்காப்பிய அதிசயங்கள் …

குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி …



https://tamilandvedas.com/…/குதிரைச்-சேவல்-பன…

  1.  

Translate this page

7 May 2019 – குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும் (Post No.6354). Written by London swaminathan swami_48@yahoo.com. Date: 7 May …

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி! | Tamil …



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

  1.  

Translate this page

31 Mar 2014 – இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன.

தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி …



https://swamiindology.blogspot.com/2014/03/blog-post_31.html

31 Mar 2014 – தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி. Durga in the form of Mahisauramardhani in Mhabalipuram, Tamil Nadu. கட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன். கட்டுரை …

தொல்காப்பியத்தில் இந்திரன் | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

  1.  
  2.  

Translate this page

14 Jun 2013 – தொல்காப்பியர் மஹா அறிஞர். இந்திரன் என்பது அரசன் என்ற பொதுப் பெயராகும். அந்தப் பதவியில் அமருவோருக்கு அந்தப் பெயர்.

Tags தொல்காப்பியர்  காலம்

தொல்காப்பியத்தில் இந்திரன், அக்னி வாயு வருணன்

ஒவ்வொருநாளும் சுற்றுப்புறச் சூழலைக் காப்போம்! (Post No.6760)

Written by  S. Nagarajan

swami_48@yahoo.com

 Date: 11 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  9-05 am

Post No. 6760

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை     www.allindiaradio.gov.in  தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து  நிகழ்நிலையில் கேட்கலாம்.   6-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட ஆறாம் உரை இங்கு தரப்படுகிறது.

ஒவ்வொருநாளும் சுற்றுப்புறச் சூழலைக் காப்போம்!

ச.நாகராஜன்  

சுற்றுப்புறச் சூழலை மாசின்றிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் பெருமளவில் வலுத்து வரும் இந்த நாளில் ஒவ்வொருநாளும் சூழலைக் காக்கும் அவசியம் ஏற்பட்டு விட்டதால் அதற்கான வழிமுறைகளைத் தன்னார்வலர்கள் கையாளுகின்றனர்.

திருமண விருந்துகள், அலுவலகங்களில் நடக்கும் பார்ட்டிகள் உள்ளிட்டவற்றில் பிளாஸ்டிக் ப்ளேட்டுகளுக்குப் பதிலாக உலோகத் தட்டுகளைப் பயன்படுத்தவும் அவற்றைச் சுத்தம் செய்ய டிஷ் வாஷர் போன்றவற்றைப் பயன்படுத்தவும் தீவிர முனைப்பு ஏற்பட்டுள்ளது.

சோடியம் வேப்பர் (Sodiyum Vapour Street Lights) தெரு விளக்குகளுக்குப் பதிலாக எல் இ டி (LED) பல்புகளைப் பொருத்த ஏராளமான மாநகராட்சிகள், கிராமங்கள் முன் வந்துள்ளன. இவற்றால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. சூழலில் ஏற்படும் மாசும் குறைகிறது.

உடைந்த மொபைல் போன்கள், கணினி பாகங்கள் உள்ளிட்ட ஈ வேஸ்ட் (E Waste) எனப்படும் மின்னணு சாதனங்களின் கழிவைச் சேகரிக்க ஆங்காங்கே தனிச் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கழிவுகளைப் பொதுவான கழிவுகளுடன் சேர்த்துப் போட்டு விடாமல் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே போட வேண்டும் என்ற செய்தியும் பரவலாக அனைவருக்கும் தெரியப்படுத்தப் படுகிறது.

வீட்டு மாடிகளில் மாடித் தோட்டங்களை அமைக்கும் ஆர்வம் இப்போது மிகவும் அதிகமாகி வருகிறது. பால்கனிகளில் கூட வீட்டுக்குத் தேவையான கறிகாய்களைப் பயிரிட முடியும் என்பதை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் ஏராளமானோர் நிரூபித்து வருகின்றனர். கனவுத் தோட்டம் என்று இதை வர்ணிக்கும் பெண்மணிகள் சமையலுக்குத் தேவையான கொத்தமல்லி,  புதினா உள்ளிட்டவற்றையும் சில கறிகாய்களையும் பயிரிட்டு மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர்.

சூரிய சக்தி சாதனங்கள் ஒவ்வொரு பெரிய கட்டிடத்தின் மேல் தளத்திலும் நிறுவப்படுகின்றன. கட்டிடங்களை உருவாக்கும் திட்டத்தின் போதே இதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படுவதால் வழக்கமான மின் சாதனங்களின் பயன்பாடுகள் மெதுவாக நீக்கப்பட்டு வருகின்றன.

இப்படி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும் பூமியைக் காக்கும் செயலாக அமைவதால் ஒவ்வொருவரும் இந்தப் பணியில் தங்களையும் தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும்!

****

MORE ABOUT MUSIC PILLARS IN HINDU TEMPLES (Post No.6759)

Compiled by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  20-4
7

Post No. 6759

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

You may have read many articles about Musical Pillars in South Indian Hindu temples. I have read one interesting piece of information in the Golden Jubilee souvenir of Madras Music Academy. K C Thyagarajan has recorded the music from the temple pillars and played it for the audience in 1976.

There is another piece about the Music in Sama Veda. Please see the attachments below:

Old articles from this blog

Musical Pillars in Hindu Temples | Tamil and Vedas



Musical Pillars in Hindu Temples

  1.  
  2.  

12 May 2013 – Musical pillars found in five or more temples are Nayak’s contribution. The most famous Musical Pillars are in Sri Vittala Temple in Hampi in Karnataka. There are musical pillars in Madurai Meenakshi Temple, Nellaiyappar Temple in Tirunelveli, Thanumalayan Temple in Suchindrum and …

Vedic Origin of Thousand Pillar Halls in Indian and … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/vedic-origin-of-thousand-pillar-halls-in-indian-and-may…

  1.  
  2.  

5 Jul 2014 – There are 22 pillars in a corner which emit different musical notes when struck with a piece of stone or metal. Ferguson in his “Indian and …

You’ve visited this page 2 times. Last visit: 20/03/17

உலக அதிசயம்: 1000 கால் மண்டபம் – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/உலக-அதிசயம்-1000-கால…

  1.  
  2.  

Translate this page

6 Jul 2014 – ஆடி வீதியில் உள்ள இசைத் தூண்கள், மீனாட்சியின் உலக அதிசய … வீரர்கள் கோவில்என்ற கட்டிடமும் அதற்கு முன் ஆயிரம் கால் …

மதுரை ஆயிரங்கால் மண்டபம் – ஒலியியல் …



https://tamilandvedas.com/…/மதுரை-ஆயிரங்கால்…

  1.  

Translate this page

22 Mar 2017 – ஒரே அளவுள்ள தூண்கள்கணிதவியலின் அளவுப்படி சரியான் இடங்களில் … மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தை … தையலும், இசையும்இவரது பொழுதுபோக்குகள். … https://tamilandvedas.com/2017/03/22/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%86%e0%ae%af%e0 …

இசை தரும் நோயற்ற வாழ்வு! -3 | Tamil and Vedas



https://tamilandvedas.com/…/இசை-தரும்-நோயற்ற-…

  1.  

Translate this page

5 Aug 2013 – … தூண்கள் உள்ளன. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள கல் நாதஸ்வரம் இசைக்கப்பட்டவுடன் அற்புத ஒலியை எழுப்பும்.

–subham–

துலுக்கப் படைகளை விரட்டிய அனுமன் பாடல்! (Post No.6758)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  17-5
6

Post No. 6758

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

அருணாசலக் கவிராயர் (1711-1779) வாழ்க்கை பல விநோதச் செய்திகள் அடங்கியது. அதில் ஒன்று அவர் அனுமன் மீது பாடல் பாடி தூள் கிளப்பியது ஆகும். இதைக் கேட்ட படையினர், வீராவேசத்துடன் போராடி துலுக்கப் படைகளை விரட்டி அடித்தனர். இதோ 1945ம் ஆண்டில் யோகி சுத்தானாந்த பாரதியார் எழுதிய நூலில் இருந்து ஒரு காட்சி.

இவர் சங்கீத மும்முர்த்திகள் காலத்துக்கும் முந்தியவர். ராமனின் புகழ்பாடும் ராம நாடகக் கீர்த்தனை பாடி ராம பக்தர்களின் இருதயத்தில்  அழியா இடம்பெற்றவர். ஏன் பள்ளி கொண்டீர் ஐயா என்று திருவரங்க நாதன் மீது பாடல் பாடியவர். கம்பனைப் போலவே தன்னுடைய நூலையும் அதே கோவிலில் –ஸ்ரீரங்கம் கோவிலில் –அரங்கேற்றியவர். tamilandvedas.com, swamiindology.blogspot.com

தந்தை பெயர்-  நல்ல தம்பிப் பிள்ளை, தாயார் பெயர் வள்ளியம்மை, மனைவி பெயர் மீனாட்சி. பிறப்பிடம் தில்லையாடி, வாழ்ந்த ஆண்டுகள் 67.

NUMBER SIX IN THE OLDEST TAMIL BOOK! (Post No.6757)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  16-0
7

Post No. 6757

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய்தி (Post No.6756)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  8-23 am

Post No. 6756

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் முரசு, டமாரம் பற்றிய அதிசயச் …



https://tamilandvedas.com/…/தமிழ்-முரசு-டமாரம்…

  1.  

3 Nov 2014 – ஆப்பிரிக்க நாடுகளில் டமாரம் மூலம் செய்திப் பரிவர்த்தனை செய்வர். — பழங்குடி மக்கள் முரசு ஒலி மூலமே பேசிக்கொள்வர். இது …

பூமி துந்துபி: ரிக் வேதம் … – Tamil and Vedas



https://tamilandvedas.com/…/பூமி-துந்துபி-ரிக்-…

  1.  

3 Nov 2014 – உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் … பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்.

பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் …



https://swamiindology.blogspot.com/2014/11/blog-post_58.html

3 Nov 2014 – பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள். jaffna. Temple drummer, Jaffna, Sri Lanka. கட்டுரையை எழுதியவர் :– லண்டன் …

Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems …



https://swamiindology.blogspot.com/2014/…/bhumi-dundhubi-drums-in-rig-veda-and.ht…

2 Nov 2014 – Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems ….. You don’t even know the way to Post Office; don’t tell me about Heaven!

வேத காலத்தில் ஆடல் பாடல் (Post No.6039 …



https://tamilandvedas.com/…/வேத-காலத்தில்-ஆட…

  1.  

6 Feb 2019 – வேத காலத்தில் ஆடல் பாடல் (Post No.6039). Written by London … பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும்.

–subham–

லட்சம் புதிர்கள்- 4 (Post No.6755)

Written by S. Nagarajan

swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  7-39 am

Post No. 6755

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி9819(Post No.6754)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 9 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 19-29

Post No. 6754

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

குறுக்கே

1. –6 எழுத்துக்கள்–வளைந்துசெல்லும் ஆறு உடைய தலம்; ஆதிகேசவப் பெருமாள் கோவில்

4. – 2–சிவனின் திருவிளையாடல் நடந்த புனித நதி

5A. -4- ராமன் காட்டில் தரித்த ஆடை

6.காவிதி – 3-சிறந்த வேளாளர், கணக்கர்களுக்கு சோழ மன்னர் கொடுத்த பட்டம்

7.- 5-நளனின் மனைவி

8. – 5-பல பூக்கள் உடைய தொடுப்பு

கீழே

1. — 5 எழுத்துக்கள்-சங்கீத மேதையின் ஆராதனை நடைபெறும் ஊர்

2.- 8- ஏலம், கிராம்பு முதலியவற்றின் பொதுப்பெயர்

3.- 5- வங்காளதேச தலைநகருக்கு பெயர் கொடுக்கும் தெய்வம்

5.-3 / கீழிருந்து மேலே செல்க.-காளைக்கும் பசுவுக்கும் பிறந்தது

9./ 3- கீழிருந்து மேலே செல்க.சாப்பாட்டு வரிசை

10. / 4-கீழிருந்து மேலே செல்க.நாசிகருகில் உற்பத்தியாகி ஆந்திரம் வழியே பாயும் நதி

—SUBHAM–

வாளும் குண்டூசியும்; காந்தியும் நாதர்ஷாவும் (Post No.6753)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 9 AUGUST 2019  


British Summer Time uploaded in London – 17-
55

Post No. 6753

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

காந்திஜி மிகவும் சிக்கனம் கடைப் பிடிப்பவர். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பாலிஸியைக் கடைபிடிப்பவர். சிறு குண்டூசியும் பயன்படும் என்று அவர் சேகரித்த சம்பவம் இதோ.

ஏழு தலை முறை

வள்ளுவர் குறளிலும் சம்ஸ்கிருத நுல்களிலும் இந்துக்களின் 7 தலைமுறை பற்றி (எழுமை) நிறைய குறிப்புகள்  வருகின்றன். அதுபோல முஸ்லீம்களுக்கும் ஏழு தலை முறை நம்பிக்கை உண்டு போலும். அதைக் ,கேட்டவுடன் கோபம் கொண்ட நாதர்ஷா வாள் வம்சம் என்று ஏழு தலைமுறைக்கும் எழுதிக்கொள் என்று சொல்லி அனுப்பினாராம்.

இதோ 75 ஆண்டுகளுக்கு முந்தைய சக்தி மாத இதழ் துணுக்குகள்

What is the True Meaning of ‘Sloka’- Did ‘Shoka’ become ‘Sloka’? (Post No.6752)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 9 AUGUST 2019  
British Summer Time uploaded in London – 15-
43

Post No. 6752

 Pictures are taken from various sources.  ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

–subham–